பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 835

ரிலேயம் ; அப்புண்ணிய மூர்க்கியை எண்ணினலே எங்கள் பசி யெல்லாம் தீர்ந்துபோமே ‘ என ஆர்க்க அன்புடன் சேர்ந்து ( சினன். அவனை அனுப்பிவிட்டு மன்னனே நோக்கி மந்திரி புன்னகை புரிந்தான். என்ன பட்டி ! இவ்வயோகிகன் என்னே

‘ என அாசன் வியந்து

இன்னவாறு புகழ்ந்து போற்றுகின் முன் கேட்டான். அமைச்சன் பதில் உரையாது பாணித்து கின்றன். அவ்வமயம் அவ்வழியே ஒரு இளங்குமரி கண்ணிர்க்குடக்கைத் தலையில் வைத்துக்கொண்டு கருக்குடன் வங்காள். அவளது நிலையைக் கண்டதும் வேங்கன் கெஞ்சம் கடுக் கான். ஆடவர் நிற்பதைக் கொஞ்சங்கூட மதியாமல் இந்தக் கழுதை கைவிசி வருகின்ற ஒய்யாாத்தைப் பார்க்காயா ?’ என்று பட்டியிடம் பரிந்து உாைத்தான். அதற்குள் அவள் அருகே வங்காள். அவளை நோக்கி, ‘அம்மா ! நீ விக்கிய மார்க்க மன்னனைக்கேள்விப் பட்டதுண்டா ?’ எனப் பட்டி கேட்டான். அவனேக் கேட்டு எனக்கு ஆகவேண்டியது என்ன ?’ என்று அவள் அடமாகப் பதிலுாைக்தாள். அவர் இன்று இறந்துபோனதாக வதந்தி ; அகனலே கான் உன்னைக் கேட்டேன் அம்மா! ‘ என்று பட்டி மீட்டும் விநயமாகச் சொன்னன். அட! அங்கக் கழுதை போனல், இன்னெரு கழுகை வந்துவிட்டுப் போகின்றது ; எங் களுக்கு என்ன வந்தது? ‘ என்று அவள் விரைந்து போனள். மன்னன் மனம் கொதிக் கான் , மந்திரி அவனுடைய கையைப்

பிடித்துக்கொண்டு மெய்யை உணர்த்தினன்:

1 அரசர் பெரும ! தாங்கள் முன்னம் அக்கிழவனிடம் அன்பு புரிந்தமையால் அவன் கங்கள் பால் ஆர்வங்கொண்டாடி ஞன். இக்கருணியிடம் குரோகம் கொண்டமையால் அவள் ாோதங்கொண்டு வெகுண்டு பேசினுள். மனிதனுடைய உள் ளத்தின்படியே உலகம் அவனுக்கு எதிரொலி செய்கின்றது.

மானச தத்துவங்கள் எவரும் எளிதில் அறியாதபடி அகி நட்பங்களை யுடையன. கம் இயக்கத்தின் அளவே அகிலத்தை யும் அவை ஆட்டி வருகின்றன. கண்ணளி நிறைந்து புண்ணிய எண்ணங்கள் பொதிக்க பொழுது கான் ஒர் உயிர் கண்ணியம் மிகப்பெறுகின்றது. கன்னுயிர் என மன்னுயிர்களைப் புரந்து வருகின்றவன் எவனே அவனே பொன்னுயிராய் உயர்ந்து