பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

834 கம்பன் கலை நிலை

என்றது எளிமை கோன்ற ஒர் எல்லை குறித்தபடி . பிரமன் அழியும் வரையும் நீ நிலையாய் அரசுபுரிந்தருள வேண். என்பதாம். பல்லாண்டு பல்லாண்டு ஆகி நீ பாராண்டு -/” “ “ என்றவாறு. இராம ராச்சியத்தை உயிரினங்கள் உவந்துள்ப இகல்ை உணர்ந்துகொள்ளலாம்.)

கோமகன் கிலைமையும் குடிகளின் தகைமையும் பூம. இன்புற இங்கே பொங்கி யுள்ளன. வையம் உயிராக அத%. உய்யக் காங்கும் உடலன்ன மன்னனுய் இவ்வையன் உருவாக யுள்ளமையால் உயிர்கள் இங்ானம் பாவசமாகிப் பாராட்ட வ

யின. ஆன்ம வுரிமைகள் ஈண்டு மேன்மை சுரந்து மிளிர்கின்றை

பிற வுயிர்கள் நலமுற ஒருவன் விரும்புவணுயின் அவ கலக்கை உலகமுழுவதும் ஒருங்கே விழைந்து உவந்து நிற்கும். என்னும் உயர்க்க ஒரு கத்துவமும் இங்கே உய்த் துணா கின்றது.

 உள்ளாலத்தினளவே உலகம் உவந்துகொள்ள அப உயர்ந்து விளங்குகின்றான். எல்லாரும் நலமுற எண்ணி வ1, வன் பல்லாம்ருனும் பலன் பெற்றுப் பதவியில் உயர்கின்றா.

உள்ளத்தளவே உலகம் உள்ளது

விக்கி மார்க்கனும் பட்டியும் ஒரு நாள் மாலையில் அயலர் ஒன்றில் மTது வேடம்பூண்டு வேறு கோக்குடன் உல்லாசமாய் வெளியே உலாவப் போயினர். சாலை வழியே சிறிது தா, போகவே எதியே மிகவும் முதியவன் ஒருவன் விறகு சுமக் . வெய்துயிர்த்து வங் கான். அவனைக் கண்டதும் அரசன் . ளம் இாங்கினன். : ஐயோ ! கள்ளாக வயதில் இக்கக் கிழவ வ களர்ந்து வருந்துகின்றா னே என்று அருகே வருகின்ற அமைச சனிடம் உளைந்து மொழிக்கான். உடனே அவன் யாதும் ) அசையாமல் அந்தக் கிழவனிடம் வன்து, அப்பா ! இக்க நாட்ை ஆளுகின்ற அரசனேக் குறித்து நீ கேள்விப்பட்டிருக்கின் ருயா !” என்று கேட்டு கின்றான். கிற்கவே, அவன் பட்டியை விழைக். கோக்கி, ‘ என்னேயா நீ இப்படிப் பேசுகின்றாய் ! எங்கள் விக்கிய மார்க்க மகாராசாவைத் தெரியாகவனும் உலகத்தில் உண்ட ‘ இக்கச் சூரியன்போல் அந்தச் சூரியனும் உலகமெங்கும் ஒவ வீசி கிற்கின்றது ; அது கருணைக் கடல் கம்பக கரு : க.மு 1