பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 841

பற்று=உற்ற பொருள்களில் ஊன்றிகிற்கும் உள்ளக்காதல்.

அவா=உருத பொருள் களைநாடி ஒடி புழலும் ஆசை.

இருவகைப் பற்.றுக்களையும் அறவே ஒழித்துப் பிற விதிய கிற்கும் அரிய துறவிகளுடைய உக்கமமான கத்துவ ஞானக் கால் அருமையாகத் தரிசிக்கக்கக்க பெருமான் எனச் சிவ பாம்பொருளே இங்கே உணர்த்தியிருக்கிரு.ர். வால் உணர்வு என்பது தாலுணர்வுக்கு மேல்பட்டது ; தெய்வக் கன்மையுடை யது ; யாதொரு மாசுமின்றி மிகவும் தெளிந்து தாய்மையாயுள்ள தத்துவ ஞானம் இங்கே வாலுணர்வு என வங் கது.

பற்று அவாக்களோடு படிந்துழலுகின்ற மாலுணர்வு பரிசுத்த னை பாமனை யாதும் அணுகாது. ஆதலால் அவனே அனுகவல்ல உணர்வு நிலையை துணுகி யுனருமாறு இங்கே அஎவன்றருளினர்.

மேலமுடுகினர் அறிவு சென் று உற்றவான வன் ‘ என்ற தி அள்ள உரை துட்பத்தையும், உணர்வின் வேகத்தையும், உயர் யோகக்கையும் ஊன்றி நோக்குக. வானவன் என்றது மகாதேவன் என்றவாறு.

துன்பமயமான பிறவிக்கு மூலகாானமாயுள்ளது அவா ஆதலால் அது அடியோடு ஒழிக்க பொழுது கான் பிறவி தீர்ந்து பேரின்பம் காணமுடியும் என்பதாம். வேரொடும் பசை அற ’’ என்ற கொனிக்குறிப்பினல் அவா அணுவள விருங்காலும் பிறவி அரு தென்பது கெரியலாகும். -

‘ அவா என் ப எல்லா வுயிர்க்கும் எஞ் ஞான்றும்

தவா,அப் பிறப்பினும் வித்து (குறள், 361)

என்ற தேவர் வாக்கையும் கன்கு சிந்தித்துணர்க.

பற்றைவிடு ; அவாவை ஒழி ; அங்கனமாயின் உடனே உனக்குச் சிவானங்கப்பேறு உண்டாம் என உயிர்க்கு உய்தியான உண்மை இங்கே உணர்த்தப்பட்டுள்ளது.

மனத்தை மாசுறுக்கி மனிதனை சேப்படுத்தும் ஆசை அற்ற

போதுதான் ஈசன் உற்றவணுவான் என்க.

-

  • அவாவை வித்து என்றது அல்லல் எல்லாவற்றிற்கும் ஆகிமூல மாய் உள்ளிருந்து கிளேத்துப் பல்வேறு கிளேகளாய்ப் படர்ந்து விரிந்து படுகாடாய் அடர்ந்து கிற்கும் அதன் நெடிய கொடிய கிலே தெரிய என்க.