பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

842 கம்பன் கலை நிலை

‘ ஆசைஎனும் பெருங்காற்றுாடு இலவம்பஞ்சு

எனவுமனது அலேயுங்காலம் மோசம்வரும் இதேைல கற்றதும் கேட்டதும்

து.ார்த்து, முக்திக்கான

நேசமும்கல் வாசமும்போய்ப் புலனுயிற்

கொ டுமைபற்றி கிற்பர் அக் தோ !

தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே கிராசை

இன்றேல், தெய்வம் உண்டோ ? (தாயுமானவர்) எனக் காயுமான சுவாமிகள் உருகி உாைத்துள்ள இக்க அருமைப் பாசுரத்தை ஈண்டு ஊன்றி ஒர்ந்து உணரவேண்டும். கிராசை இன்றேல் தெய்வம் உண்டோ ! என்ற இங்கக் கேள்வியி. எ வ்வளவு கம்பீரம் உள்ளது? என்ன துணிவு என்ன தெளிவு !

என்ன உண்மை | எ ண்ணிக் தெளிக.

~) + - o * +

கிராசையே கெய்வம் என்ற கனல் அதனே எய்தியவயே கொ வம் ஆவர் என்பது பெறப்பட்டது. ஆசை முற்றும் அற்ற து கிராசை என்க. சேமான -g} அறவே கிாாசையான ஈசளு) ஆன்மா கிலவும் எ ன்பதாம்.

பற்று அவா அற்றவர் உற்ற வானவன் ’’ என முனிவா முன் குறித் கது, உயிர்களின் மூலக் தொடர்பையும் உறவுரிமை யையும் அகாதியான ஆகாய கிலேயையும் உணர்க் கி யுள்ளது.

‘’ பற்றுக பற்றற்றான் பற்றினே அப்பற்றைப்

- - - * f. == = 1 = பற்றுக பற்று விடற்கு (குறள், 350)

என்றது பொய்யாமொழி. உய்தி காட்டியுள்ள இதனே முன்ன தனேடு இணைத்து கோக்கி இனவுண்மை கெரிக.

வழியிடையே இராமனுக்கு முனிவர் கூறியிருக்கும் வா லாற்று முறைகளும், நாட்டு கிலேகளும், உணர்வு றுதிகளும் இங் கனம் பலவுள்ளன. உரைகள் உயர்ந்த நோக்கில் உதித்துவந்தன. அழகிய ஒர் அரசிளங்குமானும் அரிய கலை கிாம்பிய ஒரு பெரிய கவசியும் உடன் கலந்துள்ள இவ்வுறவு நிலையை ஆதாரமாக வைத்துக்கொண்டு பல அறிவு நலங்களை உலகம் உணர்ந்து கொள்ளக் கவி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றா.ர். வெளி யிடுங் திறம் அளி சாத்து தெளிவமைக் து ஒளி மிகுந்துள்ளது.