பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 843

இங்கனம் கங்கியிருக்க முனிவர் மறுநாள் எழுந்து குமார் களுடன் வழி நடந்தார். இடையே பெரிய பாலைவனம் எதிர்ப் பட்டது. அது மிகவும் கொடிய வெப்பமுடையது. அகன் கிலைமையைக் கவி நன்கு விளக்கி யிருக்கிரு.ர். கம் கருக்கில் கண்டகை உலகம் கண்ணெதியே காணும் படி அவர் காட்டியுள் ளார். அங்கக் காட்சி அச்சமும் அவலமும் கிறைங்கிருப்பினும் கிலத்தின் கிலைமையும் கலைக்கிறமும்கலந்து உணர்ச்சிக்கு உவப்பை விளேத்து வருகின்றது. சிறிது விரிய கேரினும் பொறுமையுடன் கூர்ந்து நோக்கக் கக்க உரிமை மிக வாய்க்கது. பாலையைக்

குறித்துவரும் பாடல்கள் அடியில்வருவன.

பாலை நிலம்

பருதிவா னவன்கிலம் பசையறப் பருகுவான் விருதுமேற் கொண்டுலாம் வேனிலே அல்லது, ஒர் இருதுவே றின்மையால் எரிசுடர்க் கடவுளும் கருதின் வேம் உள்ளமும் ; கானின் வேம் நயனமும். ( 1)

படியின்மேல் வெம்மையைப் பகரினும் பகருகா முடிய வேம், முடிய மூடிருளும் வான் முகடு வேம் : விடியு மேல் வெயிலும் வேம் மழையும்,வேம்: மின்னிைேடு இடியும் வேம் என்னில்வேறு யாவை வேவாதவே ? (2)

விஞ்சுவான் மழையின்மேல் அம்பும் வேலும்படச் செஞ்சவே செருமுகத் தன் றியே திறனிலா வஞ்சர்தி வினேகளால் மானமா மணி இழந்து அஞ்சிர்ை கெஞ்சுபோல் என்றும் ஆருதரோ ! ( 3 )

பேய்பிளங் தொக்கரின் றுலர் பெருங் கள்ளியின் தாய் பிளங் துக்ககா ரகில்களும் தழையிலா வேப்பிளங் துக்கவெண் தரளமும் விடவா வாய் பிளந் துக்கசெம் மணியுமே வனமெலாம். ( 4 J

பாரும் ஓடாது டோதெனும் பாலகே : குரும் ஓடாது கூடாதரோ குiயன் தேரும் ஓடாது மாமாகபt தேரின் கேர் காரும் ஓடாது நீள்காலும் ஓடாதரோ, (5)