பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

844 கம்பன் கலை நிலை

கண் கிழித் துமிழ்விடக் கனலரா அரசுகார் : விண்கிழித் தொளிருமின் அனேயபன் மணிவெயில் மண் கிழித் திடஎழும் சுடர்கள் மண்மகள் உடல் புண் கிழித் திடஎழும் குருதியே போலுமே.

புழுங்குவெம் பசியொடு புரளும் போர் அரா yo விழுங்கவங் தெழுந்தெதிர் விரித்த வாயின் வாய் oh முழங்கு திண் கரிபுகு முடுகி மீமிசை

வழங்குவெங் கதிர்சுட மறைவு தேடியே.

எகவெங் கனலர சிருங்த காட்டினில் , காகமும கரிகளும் கரிந்து சாம்பின அ. மாகவெங் கனலெனும் வடவைத் தீச்சுட

மேகமும் கரிந்திடை வீழ்ந்த போலுமே.

கானகத் தியங்கிய கழுதின் தேர்க்குலம் ,\ தானகத் தெழுதலால் தலைக்கொண் டோடிப்போய்

மேனிமிர்ந் தெழுந்திடில் விசும்பும் வேம் என வானவர்க்கு இரங்கி நீர் வளைந்தது ஒத்ததே.

ஏய்க்தவக் கனலிடை எழுங்த கானல்தேர்

அகாய்ந்தவக் கடுவனங் காக்கும் வேனிலின்

வேந்தனுக்கு அரசுவிற் றிருக்கச் செய்ததோர் பாய்ந்த பொற் காலுடைப் பளிக்குப் பீடமே.

தாவரும் இருவினை செற்றுத் தள்ளரும்

மூவகைப் பகையாண் கடந்து முத்தியில்

‘ போவது புரிபவர் மனமும் பொன்விலேப்

பாவையர் மனமும்போல் பசையும் அற்றதே.

பொரிபரற் படர்கிலம் பொடிந்து கீழுற & Q^ விரிதலின் பெருவழி விளங்கித் தோன்றலால்

அரிமணிப் பணத்த ரா அரசன் காட்டினும் எரிகதிர்க் கினிதுபுக்கு இயங்க லாயதே.

( (; )

(8)

(9)

(10)

(11)

(12)

(தாடகை வதைப் படலம், 5-10)

பாலை கில விளக்கம் காவியத்தின் இடையே இப்படி வங்கி

ருக்கிறது. இங்கப் பாடல்களை ஊன்றிப்படி க்துப் பொருள்

கிலைகளையும் உணர்வுக் காட்சிகளையும் ஒர்ந்துகொள்ளுங்கள்.