பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 845

சூரியனுடைய வெப்பம் மிகுக்க வேனில் பருவமே அங்கு நிலைபெற்றுள்ளது ; அகன் கொதிப்டை அக்னிெகேவன் நினே க் தாலும் அவனது கெஞ்சு வெந்துபோம் : கானில் கண்கள் வேம்: சொன்னுல் கா வேம் ; பகைவருடைய வஞ்சனேயில் சிக்கி மானம் இழந்துகின்ற மேன் மக்களுடைய நெஞ்சம்போல் அது கொதிக் திருந்தது , கள்ளியும் அகிலும் கருகி, மூங்கில் வெடிக்கப்பாங்கு எங்கும் பயங்கா மா யிருக்கது. கதி சவன் கேரும் அகன் நேரே ஒடாது : மேகமும் போகாது ; காற்றும் இயங்காது (P வெடிப்புகள் பா கலம் வரையும் கெரியும்படி கோாமாயிருங்கன. வழி தவறி வந்த யானைகள் அங்கே கிழல் காணுமல் கவிச்துப் பாம்புகளின் வாய்களை முழைகள் என கினைந்து புகுந்து மாய்க்கன. பிராணிகள் எல்லாம் கரிந்து வெந்து கழிந்து கிடக்கன ; கானல் நீர் மேலே படர்ந்திருந்த கோற்றம் அவ்வெப்பம் வானுலகை எரித்து விடாதபடி வளைந்து கின்றதுபோல் விளங்கியது; முற்ற க் துறந்த முனிவர்களுடைய நெஞ்சம் போலவும் வேசியர் உள்ளம் போலவும் அங்கிலம் பசையற்றிருக்கது. கமர் வழிகளில் வெயில் வெப்பம் ஆழ்ந்து பாய்ந்து அனல் மிகுந்து கின்றது என இன்ன வாறு அதன் கொடுமைகள் குறிக்கப்பட்டுள்ளன.

காட்டில் எதிர்க்க கடும் சுரக்கைப் பாட்டில் அமைத்துக்’ கம்பர் இப்பகுதியை இங்ஙனம் சீட்டியிருக்கிரு.ர். இந்நீட்சி ககைப்போக்குக்குச் சிறிது கடையாயிருப்பினும், இயற்கைக் காட்சிகளை விளக்கிக் கலைப்பண்பை உணர்த்திக் கற்பனேக்கிறம்

கனிந்து கிற்றலால் உவகைக்கு இடமாய் ஒளி செய்துள்ளது.

நீரும் கிழலும் இன்றி எப்பொழுதும் வெப்பம் மிகுந்துள்ள கிலப்பகுதிகள் எல்லா நாடுகளிலும் இடையிடையே மிடைந்து கிடக்கின்றன. ஆயினும், இங்காட்டுக் கவிஞர்கள் அகனப் பகுக்கறிந்து வகுத்து உ னர்த்தியுள்ளதுபோல் வேறு எக்காட்டு இலக்கியங்களும் விளக்கவில்லை.

o அதனே தினேயாகவே அமைத்துக் தொல்காப்பியர் விரித்து விளக்கியிருக்கிரு.ர். அக்கப் போசிரியர் விதித்துள்ள இலக்கண முறையைக் கழுவிச் சங்கக் துச் சான் ருேர் பலரும் பாலை கிலப் பகுதியை விதந்து பாடியிருக்கின்றனர். பொருளிட் டல் கருதிக் கல்வியைப் பிரிந்து போகின்ற தலைவன் இடையே