பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

846 கம்பன் கலை நிலை

எதிர்க்க சாக்கை நோக்கி வருக்க மீதார்த்து மனைவியைகினைக்க மறுகியது முதலாகக் துறைகள் பல அமைத்து அம்முறைகள் விரிவடைந்துள்ளன. பாலையும் தமிழும் என்னும் பேயோடு அவை ஒரு நூலாகி வரவுரியன. ஈண்டு விரிவஞ்சி விடுகின்றேன் ஆயினும் அவற்றின் போக்கும் கோக்கும் பொருளமைதிகளம் கெனிய மாதிரிக்குச் சில காட்டுகின்றேன் I

‘’ பெயல்மழை துறந்த புலம்பறு கடத்துக் கவைமுட் கள்ளிக் காய்விடு கடுகொடி துதைமென் துாவித் துணைப்புறவு இரிக்கும் அத்தம் அரிய என்ர்ை, நத்துறந்து பொருள்வயிற் பிரிவார் ஆயின் இவ் வுலகத்துப் பொருளே மன்ற பொருளே : அருளே மன்ற யாரும் இல் லதுவே. (குறுந்தொகை, 174)

இது வெண்பூதி என்னும் புலவர் பாடியது. தன்னைக் தனியே விட்டு அயலே பொருள் தேடப் போகக் துணிக்க கலை வனேக் குறித்து ஒரு தலைவி கோழியிடம் சொல்லியபடியிது. நம்மைத் துறந்து வெம்மை மிகுந்த காட்டின் கொடுமையையும் கருதாமல் பொருளை விரும்பி இவர் பிரிவாாயின் பொருள் ஒன்றுதான் மதிக்கக்கக்கது ; அருளை யாரும் மதியார் போலும்? அங்கோ! இவ்வுலககிலையிருக்கபடி என்னே! என்று அவள் கொந்து கூறியிருக்கலை இதில் துனித்து நோக்குக. இவை சன்னையில் பேசிய நன்னய மொழிகள். அடியில் வருவதும் காண்க.

அரிதாய அறன்எய்தி அருளியோர்க்கு அளிக்கலும் பெரிதாய பகை வென்று பேணுரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தரும் எனப் பிரிவெண்ணிப் பொருள்வயின் சென்றாம் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கோளினி , அடிதாங்கும் அளவின்றி அமுலன்ன வெம்மையால் கடியவே கணங்குழாஅய் ! காடென்றார், அக்காட்டுள் துடியடிக் கயங்தலை கலக்கிய சின்னிரைப் பிடியூட்டிப் பின் உண்ணும் களிறெனவும்உரைத்தனரே: இன்பத்தின் இகங்தொரீஇ இலே தீங்த உலவையால் துன்புறுா உம் தகையவே காடென்றார் அக்காட்டுள்

அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறக ராலாற்றும் புறவு எனவும் உரைத்தனரே!