பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 847

கன்மிசை வேய்வாடக் கனகதிர் தெறுதலால் துன்னருஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள் இன்னிமுல் இன்மையால் வ ருந்திய மடப்பினேக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உாைத்தனாே,

என வாங்கு, இனே கலம் உடைய கானம் சென் ருேர் புனேகலம் வாட்டுகர் அல்லர் மனைவயின் பல்லியும் பாங்கொத்து இசைத்தன நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே.”

(பாலைக்கலி, 11) இது பொருள் ஈட்டம் கருதிப் பிரிந்து போயுள்ள கலைவர் விரைந்து வந்து விடுவார் என ஒரு தலைவி கன் கோழியிடம் சொன்னது. அவர் கடந்து சென்ற வனத்தைக் குறித்துச் சில குறிப்புக்களை உரைத்துக் கெளிவு Iடுத்துகிருள்: கொடிய பாலை கிலத்தில் குடிநீர் கிடையாது; ஒாோர் இடத்தில் அரிதாகச் சுனேயில் கலங்கிக் கிடக்கும் சிறுநீரை ஆண்யான கானின் முதலில் கன் பெட்டைக்கு ஊட்டியே பின்பு அது குடிக்கும்; வெப்பம் பொறுக்காமல் கவிக்கும் டேடையை ஆண்புரு கன் சிறகுகளால் வீசி ஆற்றி கிற்கும்; யாகொரு நிழலும் கிடையா மல் வெயிலில் மறுகுகின்ற பினே மானைத் தன் உடல் கிழலில் ஒதுங்கியிருக்கும்படி கலைமான் உதவி யருளும் ‘ என அச்சு க் திலுள்ள ஆண் இனங்கள் தம் அனேகளுக்குச் செய்யும் அன் புரிமையையும் ஆதாவையும் முன்பு என்பால் நேரில் சொல்லி யிருக்கலால் அக்க உணர்ச்சியோடு விரைவாக அவர் வந்து விடு வார் என்றே நம்புகின்றேன்; அதற்கு ஏற்பப் பல்லியும் வலப் புறக்கே ஒலிக்கின்றது; எனது இடக்கண்னும் துடிக்கின்றது; என்று அவள் உரையாடியிருக் கலை இதன்கண் ஊன்றிப்பார்க்க.

பெருங்கங்ேகோ என்னும் புலவரால் இது பாடப்பட்டது. பாலைப்பண்புகளைக் துலக்கிப் பலகலங்களையும் கலைத்திறம் கனிய விளக்கியிருக்கலால் பாலைபாடிய பெருங்கடுங்கோ எனப் பண் டைப் புலவர்களால் அவர் போற்றப் பெற்றுள்ளார். நீரும் கிழலு மிழந்து சீரழிந்து போயுள்ள வன்னிலத்தைப்பற்றிப் பன்னலங் களும் விளங்க முன்னேர் இங்கனம் நன்னயமாகப் பாடியிருக்கின்

றனர். இன்னவாறு சங்கப் பாடல்கள் பல வுள்ளன.