பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

860 கம்பன் கலை நிலை

முயன்றார். முனிவர் ஒல்லென அதட்டி வீேர் மூவரும் அாக்கமாகி அடவியில் அலைக ‘ என்று கடுத்துச் சபித்தார். அவ் வாறே உடனே கோா வடிவங்களை யடைந்து யாரும் நடுங்க அவர் அலறிஒடினர். ஒடினவருள் மாரீசனும் சுவாகுவும் பாதலம் புகுந்து சுமாலியிடம் அடைக்கலம் புகுந்திருந்தார். அவருடைய காய் மாக்கிாம் அங்க வனக்கிலேயே கங்கி யிருந்தாள். சாம். புரிந்த பின் அகக்கிய முனிவரும் அயலிடம் போயினர். அங்க மாதவருடைய சாப அருள்களை வியந்து தேவரும் புகழ்ந்தார்.

இங்கிகழ்ச்சியில் பல உணர்ச்சிகள் விளக்கப்பட்டுள்ளன. அடியில் வருவன அறிக.

தமிழெனும் அளப்பரும் சலதி தந்தவன் உமிழ்கனல் விழிவழி ஒழுக உங்களித்து அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே இழிகென உரைத்தனன் அசனி எஞ்சவே. ( t )

வெருக்கொள வுலகையும் விண்ணு ளோரையும் முருக்கியெவ் வுயிரும் உண் டுழலு மூர்க்க ராம் அரக்கர்கள் ஆயினர் அக்கணத்தினில் உருக்கிய செம்பென உமிழ்கண் தீயினர். (3)

ஆங்கவன் வெகுளியும் அறைங்க சாபமும் தாங்கினர் எதிர்செயும் தருக்கிலாமையின் நீங்கினர் சுமாலியை கேர்ந்து நிற்குயாம்

ஓங்கிய புதல்வரென் ற வுை கூ ர்ந்தனர். ( 3 )

==

அவைெடும் பாதலத் தருேக நாட்செலி இத் தவனுறு தசமுகன் தனக்கு மாதுலர் இவரெனப் புடைத்தழித் துலகம் எங்க ணும் பவனனில் திரிகுநர் பதகி மைந்தர்கள். (4)

மிகுந்திறல் மைந்தரை வேறு ங்ேகுருத் தகுக்தொழில் முனிவரன் சலத்தை யுன்னிே வகுங்துவின் வசுவரி வதிந்த திவ்வனம் புகுந்தனள் அழலெனப் புழுங்கும் நெஞ்சிள்ை. (5) (தாடகை வதைப் படலம், 38-42)

மாதவாது சாபமும், பாககளது பரிதாப நிலையும் இங்ான ம் அறிய கின்றன. அகக்கிய முனிவரை இங்கே குறிக்கிருப்பது