பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 859

பிள்ளைகள் பிறந்தது

பற்பல நாட்செலி இப் பதுமை போன்றாெளிர் பொற்பிள்ை வயிற்றிடைப் புவனம் ஏங்கிட வெற்பணி புயத்துமாரீச னும் விறல்

மற்பொரு சுவாகுவும் வந்து தோன்றினர்.”

என்ற கல்ை அவரது அன்புக்காதலும் இன்ப நுகர்ச்சியும் இனிது புலம்ை. இங்ாவனம் பிள்ளைகளைப் பெற்றுப் பெரும் போகங்கள் துய்த்து அவர் உள்ளங் களித்து வந்தார். அழகிய மனைவியையும், வலிய மக்களையும், செல்வ கிறைவையும் கினைந்து சுந்தன் செருக்கு மிகுந்து திமிர்ந்து கின் முன். அங்கிலையில் ஒரு நாள் வேட்டைக்குச் சென்றான். அங்கே அகத்திய முனிவாது ஆச்சி மக்கைக் கண்டான். அணுகி நோக்கினன். சாங்க சில ாாகிய அவர் இலைக்குடிசை யருகே அமைதியாய் அமர்க்கிருந்தார். அந்த அருங் கவருடைய பெருங் ககைமையை யாதும் உணராமல் அவரது குறுகிய உருவகிலையைக் குறித்து இவன் மிகவும் பரிக சித்தான். அவர் ஒரு சிறிதும் மாறு பேசாமல் புன்முறுவல் புரிந்து இன்முகத்துட னிருந்தார். இப்புன்மையாளன் மேலும் பொங்கி கின்று அங்கு கின்ற பூஞ்செடிகளைப் பறிக்தெறிந்து புள்ளிமான்களை வகைக் கான் ; பின்பு துள்ளி எதிர் வந்து is is குள்ளனே ! நீ பெரிய கள்ளனே ’’ என்று எள்ளி யிகழ்ந்தான். அவர் கொதித்து நோக்கினர் ; உடனே இவன் எரிந்து விழுங்தான்.

’ தழல் எழ விழித்தனன் சாம்பர் ஆயினன் ‘ N *

என்றமையால் அன்று இவன் செத்துவிழுக்க கிலைமையும், அம்மெய்க் கவாது மேன்மையும் தெரிய கின்றன. இங் என ம் இறந்து பட்டதை மனேவி கெரிங் காள் ; மன ங் கொதித்தாள் ; மைந்தர் இருவருடன் விாைந்து ஒடி வங்காள். முனிவரைக் கண்டாள். முனிவுமிக் கொண்டாள் ; இக்கக் குட்டையன என் கொழுநனைக் கொன் முன் ‘ என்று கொதித்து மண்டி க் கொல்லமுண்டாள்; மக்கள் இருவரும் பக்கம் வளைந்தார். அவரது கொடுமையையும் மடமையையும் கண்டு முனிவர் வெகுண்டார் ; பண்டுபோல் பட்டழிய எண்ணுமல் ,ெ ண்டிரும் இளைஞரும் என்று கருதிச் சிறிது பொறுக் த கின்றா ர் அப்பொறுமையின் கருக்கறியாமல் கல்லுகளை வாரி விசி அப்பொல்லாதவர் கொல்ல

=