பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

858 கம்பன் கலை நிலை

இவ்வாறு கோசிகர் கூறிய உரைகளைக் கேட்டதும் இராமன் மிகவும் வியப்படைக்கான். ஒரு பெண் இவ்வளவு கொடுமை யும் வன்மையும் உடையவளா யிருப்பளா ? ஆயிரம் மகயானேப் பலம் அமையுமா ? அளவுக்கு மீறிய வலியமைந்திருக்கற்கு _1fT 1 காபனம் ? இயற்கை கிலைக்கு விரோதமாயுள்ளதே ?’ என ஐய முற்று அருங் கவரிடம் விதயமுடன் வினவினன். வினவவே அவளது மூல சரிக்கிாம் முழுவகையும் முறையே முனி வர் சொல் லத் தொடங்கினர். அவ்வரலாறு அடியில் வருவது.

காடகையின் பூர்வ நிலை

தேவர்களுள் ஒரு பிரிவினாான இயக்கர் குலத்திலே சுகேது

என்னும் அரசன் ஒருவன் ஆட்சி புரிந்து வங்கான். அவன் போாற்றலுடையவன். எல்லாச் செல்வங்களும் கிறைந்திருக்

தும் பிள்ளைப்பேறு இல்லாமையால் அவன் உள்ளம் வருந்தி உப வாசமிருந்து பிாமனை நோக்கி அருக்கவம் புரிங் கான். L. வன் கோன்றினன். தோன்றவே அாசன் தொழுது வணங்கிக் தன் விழைவினை உரைத் தான். வே தன் ஆகாவுடன் நோக்கி, அப்பா ! உனக்கு இங்கப் பிறப்பில் மைந்தர்கள் இல்லை; ஒரு மகள் தோன்.று வள் ; அவள் போழகும் பெரு வலியு முடைய

ளாய் யாரும் வியப்ப அமைந்து கிற்பள். ’’

என்று அருள் புரிந்து விட்டு அயன் அகன்று போயினன். அவ்வாறே பெண் குழங்கை பிறந்தது. கண் குளி நோக்கிக் களிப்பு மீதார்க் து வசுந்தரி என்று பேரிட்டு வளர்த்து வங்கான், பருவம் அடைந்தாள். இளமை சுரந்து எழில் கிறைந்துள்ள கனகு அருமை மகளுக்கு உரிய நாயகனே அவன் கெடிது நாடி முடிவில் கன த மரபில் ஒரு குறுகிலமன்னனன சுந்தன் என்னும் அழகனுக்கு மணமுடித்துக் தங்கான். காவே உலககிலையை அறவே மறந்து இரு வரும் ஒரு வாாய் மருவி நுகர்ந்து காமபோகத்தில் களிப்பூர்ந்து டெங் கார்.

போகம் துய்த்தது

“ காமனும் இரதியும் கலந்த காட்சி யீது

ஆமென இயக்கனும் அணங்களுைம் வேறு யாமமும் பகலும் ஒரீறின்று என்ன லாய்த்

தாமுறு பெருங்களிச் சலதி மூழ்கினர்.