பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 857

இதனையும் நம் கவியையும் இணைத்து நோக்கி இயைபு தெரிக.

பெண் னை வளவன்றே ஆண் அாை வுறும் இப் பேரெழில்

என்று பேதுறுவார் (ாைடதம், சுயம்வரப்படலம், 82)

நளனே க் குறி க்துக் கூறியுள்ள இதுவும் ஈண்டு எண்ணத் தக்கது. ஆடவர் பெண்மையை அவாவும் கோளன் என இராக வன நம் கவி குறித்துள்ளபடியே முன்வந்த கவிகள் இருவரும் தங்கள் காவியக் கலைவரைக் குறிக்கிருக்கின்றனர். அழகைப் பற்றிய இந்த அழகிய பிரயோகம் சிங்காமணிக்கு முக்தியே கமி ழில் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த அழகனே ப்பற்றிப் புகழ்ந்து கூறுங்கால், ஆளுக்கு ஆள் ஆசைப்படவேண்டும் ‘ என்று வியந்து பேசுதலை உ தி கி வழக்கிலும் காண்கின்றாேம்

இ சாமனது திருமேனி அழகில் உள்ளம் பறிபோய் முனி வயே உருகி யு ை க் கிருத்தலால் அதன் புனித மகிமை கனி யுனா கின்றது. கேவர் முகல் யாவரையும் அது பாவசப்படுத்தி யுள்ளமை பல இடங்களிலும் அறியப்படுகின்றது.

காதலொழிந்துள்ள மாதவர் இங்கனம் ஆதாம் புரிந்துள்ள மையால் அவ்வெழில் திவ்விய நிலையினதென்பது தெளிவாம்.”

மன்மகனே மாக்கிாம் விதந்து சுட்டிச் சீவகன் அழகை அங்கே குறிக்கார் ; உலகில் தோன்றிய ஆடவானேவரையும் ஒருங்கே வாைந்து இராமனது பேரழகை இங்கே விரித்தார். காமன் முதலிய பூமான்கள் எல்லாரும் இராமன் கவினில் கழி பெருங் காதலாாய் உளமுருகி புள்ளனர் என்பதாம்.

கதாநாயகன் பால் கவிக்குள்ள காதல் வரம்பு மீறி இடங்கள் தோறும் இங்கனம் வெளிப்பட்டு வருகின்றது.

அவாவும் மேனியாய் என்னது தோளிய்ை என்றது விாத் திறலை விழைந்தென்க. அழகில் மட்டுமன்று ஆற்றலிலும் ஆடவசெ வாாயினும் இாாமன் எதியே பெண்மை சீர்மையே.

அமைந்து எண்மையாளராய் மென்மையுறுவர் என்பதாம்.

கொடிய காடகையினுடைய கோா வடிவத்தை வருணித்து வரும்பொழுது இனிய இராமனது எழில் நலம் முனிமொழியில் வந்தது காரிருளில் பேரொளிபோல் பெருமகிழ்வா புள்ளது.

108