பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ITIJ [ D ன் 863

உலோபம்

-உலோபம் என்பது பொருள்மேல் மண்டி மருள்கொண் டுள்ள போாசை. அது மனிதனது மன க்கைக் கவர்ந்து எ ல்

வழியும் மீளமுடியா கபடி தன் வயப்படுக் கி கிற்கும் வன்மை யது ஆகலான் உளப் பரும் பிணிப்பு என அகன் இருப்பும் இயல் பும் தெரிய வுாைத்தார். பிணிப்பு = கட்டு. உரு என்றது உற்று என்றவாறு உள்ள க்கை முழு தும் பிணித்து உள்ளே உறைந்துள்ள உலோபம் என்னும் இழிகுணம் நல்ல குனங்களை யெல்லாம் நாசப்படுத்து கல் போல் வெளியே தாடகை ஒரு க்தி கின்று அவ்வனத்திலுள்ள இனிய கனிமாங்கள் அனேக்கையும் அழித்துக் கொலைக் காள் என் பகாம்.”

ஒருவருக்கும் ஒன்றும் கொடாக கொடுமையே உலோபம் ஆகலின் எல்லாாலும் வெறுக் கப்பட்டு ஈனமாய் அது இழிக்கப் பட்டுள்ளது. அங்க ஈன இயல்!ை யுடையவனிடம் பொறுமை அடக்கம் முதலிய வேறு எவ்வளவு நல்ல குனங்களிருந்தாலும் அவையெல்லாம் நஞ்சுதோய்ந்த பால் போல் நாசமடைந்தொழிய ஃது ஒன்றே வெளி நீண்டு பழியாய் மிஞ்சி கிற்கும் கலால் * .o கு குைம ஆ )2 65 ( do /  :: உலோபம் அளப்பரும் குணங்களை அழிக்கும் ” என்றார், அளப்பு அரும் என்ற து அளவிடலரிய என்ற வாறு . எ ல்லை யில்லாக நல்ல இயல்புகளையெல்லாம் பல்லிய உலோபம்

H Ll 5 H பலைப்படுத்திவிடும் என் ல்ை தன் பொல்லாப் புலை கிலை

| *T Ho ற களு) * H புலப்பட்டு கின்றது. உத்தம குணங்களெல்லாம் உலோபத்தால் ஒழியுமன் றே ’’ என்றதும் காண்க.

இங்கனம் குணநலங்களையெல்லாம் ஒருங்கே பழித்துக் தன்னேயுடையான ப் பின நிலைய மாக்கிப் பெரும் பிழையாய் ண்ேடு கிற்றலால் குற்றங்களுளெல்லாம் கொடிய குற்றமாக உலோபம் குறிக்க கின்றது.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று ‘ (குறள், 438)

என வள்ளுவப் பெருக்ககை குறிக்கிருக்கும் இஃது ஈண்டு உள்ளி உனாற் பாலது. பற்றுள்ளம், இவறன்மை என உலோ பத்திற்கு இாண்டு பெயர் குட்டி அதன் படுதீமையை அடிகள்