பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 867

மண்ணுறச் சேற்றுட் புக்குச் சுரிகின்ற மாலேக் குன்றம் கண்ணிறை போதும் காயும் கனிகளும் பிறவும் கவ்வி வெண்னிற மீன்களெல்லாம் வறியவர்என்ன, மேன்மேல் உண்ணிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர்ஒத்த

(உயுத்தகாண்டம், சேதுபத்தனப் படலம், 19)

இவை உலோபிகளைக் குறித்து வந்துள்ளன. நள்ளிகள்= நண்டுகள். ஒன்றும் உ கவா வன்கண்ண.ொன உலோபாது புன்மையை விளக்கிக் கற்பனை நயங்களோடு வந்திருக்கின்ற இக் கவிகளின் பொருள்களைக் கண்ணுான்றி யுனர்ந்து கொள்ளுக.

_*

உலோபிகள்மேல் கவிக்குள்ள வெறுப்பு இவற்றால் வெளிப் பட்டு கின்றது. உலோபம் மிக இழிக்கது ஆகலான் அதனே மக்கள் ஒழித்தொழுகவேண்டும் என்னும் கருக்கினல் இங்ானம் விசித்துரைக்கார் என்க.

ைேகயில் கண்ணன் இகைக் குறித்துச் சொல்லியிருப்பதை

மட்டும் பார்த்துவிட்டு மேலே போவோம்.

‘ த்ரிவிதம் கரகஸ்பேதம் த்வாரம் நாசம் ஆத்மா :

காமக் குரோதஸ்ததா லோபஸ்தஸ்மாத் எ தத்ரயம் க்யஜேத்’

(பகவற் சீதை, 16-21)

காமம் குே

பாகம் உலோபம் என்னும் இம் மூன்றும் கா கத்தின் வாசல்கள் உயிர்க்கு நாசகாமான இந்சேங்களை அடி

யோடு ஒழித்துவிடுக ’ என இச்சுலோகம் குறித்துகிற்கின்றது.

-

இங்கனம் ஆன்ம சேமாயுள்ளமையால் உலோபத்தைப் பல

= -- - - == # + H. H. -- o படப் பழித்து நாலோர்கள் உாைக்கலாயினர். கிளப்பரும் கொடுமைய ‘ என உபமேயக்துக்குக் கொடுக்க அடை இவ்வுவ

மான க்கையும் நோக்கி கின்றது.

காடகையினுடைய கொடுமையை இவ்வாறு இவ்விசிக்கிச வுவமையால் விளக்கிய முனிவர் மேலும் கொடர்ந்து கூறினர்.

இலங்கையா சன் பணி யமைக்,ெ ரிடையூரு விலங்கல்வலி கொண் டென து. வேள்விகலி கின்றாள் அலங்கல் முகிலே! அவளின் வங்ககில மெல்லாம் குலங்களொ டடங்கனி கொன்ற திரிகின்றாள்.