பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் 871

என்க. இந்த அசைப்பு இப்பாடலில் உயிர்காடியாய் ஒளிபெற்

அறுள் எTது .

கன் திற ல் கிலே தெரியக் கலை குலுக் கிய இக்குல மக ன் பின்பு முனிவரிடம் உசாவினன்.

எங்கு உறைவது இத்தொழில் இயற்றுபவள் ’’’ என் த இவ்வினு என்ன நோக்கத்தில் எழுந்து வந்தது 2 உரையிலுள்ள கொனிக் குறிப்பையும் உள்ளக்கருக்கையும் ஊன்றி நோக்குக. இத்தொழில் என்னும் சுட்டு முன்னம் முனிவர் உாைக்த கொலை பாதகங்களையெல்லாம் குறித்துக் கொதிப்பேறி வந்தது. உறையுளே உாைத்கருளு ங்கள் என்பதாம்.

அவள் தங்கியிருக்கும் இடம் எ ங்கே ? என இவ்விா மகன் வினவியது முனிவருக்குப் பேருவகையை விளேக்கது.

விண்னவரையும் வெல்ல வல்ல வெங்திறலுடையவள் கண் னெதியே கண்டவரெவரையும் கொன்று தின்னும் கொடியவள் T யாரும் அஞ்சி அயரும்படி முனிவர் பேசியிருந்தும் இவன் யாதும் அஞ்சாமல் எதையும் பொருட்படுக்காமல் இருப்பிடக்கை வினவியது வியப்புமிகவுடையது.

இவ்வள வு பயங்கரமான வெல்விய அாக்கிநிலையைத் கனியே காட்டினிடையே வேறொரு இளங்குமான் கேட்டால் அவன் உள கிலை என்னும் உங்கள் அனுபவத்தையும் சேர்த்து ஊகிக்க வேண்டும்.

உள்ளக்கே ஒரு பயமுமின்றி நிலையான பயனை உலகம் அடைய இங்கே இப்படி வினவியவன் யார் கெரியுமா ?

. # * l- * 7 சங்கு உறை கரத்து ஒரு தனிச்சிலை தரித்தான் என இனித்த மொழியால் கவி விளக்கி யருளினர். வினை முற்றுக்கு வினைமுகலாக வந்துள்ள இக்க வாக்கியக்கின் அழகை விழைந்து நோக்குக. காவியத்தின் இடையிடையே சொன்ன லங்கனிந்த சுவையூற்றுகள் இன்னனம் பலவுள.)

( கிருமால் சங்கு எங்கியிருப்பது இடக்காத்தில் ஆதலால் அக்காக்கில் இப்பொழுது ஒரு வில்லை எங்கி அவன் இவ்வண் னம் ஈண்டு வந்திருக்கிருன் என்பதாம். ஆகவே வந்த காரியம்

இனிது முடிந்து மாதவர் மனமிக மகிழ்வர் என்பது குறிப்பு.