பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

872 கம்பன் கலை நிலை

அவளுடைய இருப்பிடம் எங்கே என்று இங்ானம்

இராமன் வினவவே முனிவர், அகோ உள்ளதே அக்க மலேச

சாரலில் இருக்கிருள்

1 +

என அடுத்துகின்ற குன்றைச் சு . காட்டினர். அங்ங னம் சொல்லிக்கொண்டிருக்கும் பொ. ‘ச தாடகை அங்கிருந்து வெளியேறி விரைந்து ஒடி வங்காள். அவ வங்க கிலையை அடியில் காண்க.

தாடகை கொதித்து வந்த நிலை

கைவரை எனத்தகைய காளையுரை கேளா ஐவரை அகத்திடை அடைத்தமுனி ஐய ! இவ்வரை இருப்பதவள் என்பதனின் முன்போர் மைவரை நெருப்பெரிய வங்ததென வந்தாள். /s )

சிலம்புகள் சிலம்பிடை செறித்தகமு லோடும் கிலம்புக மிதித்தனள் நெளித்த குழி வேலைச்

சலம்புக அனற்றறுகண் அந்தகனும் அஞ்சிப்

பிலம்புக நிலைக்கிரிகள் பின்தொடர வந்தாள். (...')

இறைக்கடை துடித்த புரு வத்தள் எயிறென்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்தபில வாயள்

மறைக்கடை அரக்கி வடவைக்கனல் இரண்டாய்

கிறைக்கடல் முளைத்தென கெருப்பெழ விழித்தாள்.

(

)

கடங்கலும் தடங்களிறு கையொடுகை தெற்றா - வடங்கொள துடங்கும் இடையாள் மறுகி வானேர் இடங்களும் நெடுங் திசையும் ஏழுலகும் எங்கும் அடங்கலும் கடுங்க உரும் அஞ்சகனி ஆர்த்தாள். ( / )

ஆர் த்து அவரை நோக்கிநகை செய்தெவரும் அஞ்சக் கூர்த்த துதி முத்தலே அயிற்கொடிய கூற்றைப்

பார்த்தெயிறு தின்று பகு வாய்முழை திறந்து ஒர் வார்த்தையுரை செய்தனள் இடிக்குமழை அன்னுள். ( )

கடக்கரும் வலத்தெனது காவல் இதில் யாவும் கெடக்கரு வறுத்தனென் இனிச்சுவை கிடக்கும் விடக்கரி தெனக் கருதியோ ? விதிகொடுத்தப் படக்கருதியோ ? பகர்மின் வக்தபரி சென்றே : ( (; )

மேகமவை இற்றுக விழித்தனள் புழுங்கா மாகவரை அற்றுக உதைத்தனள் மதித்திண்

பாகமெனும் முற்றெயிறு அதுக்கி அயில்பற்றா ஆகமுற உய்ததெறிவன் என்றெதிர் அழன்றாள்.” ( ; )

(தாடகைவதைப்படலம், 46-52)

i.