பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 873

தாடகை சீறி வந்து செயிர்த்து கிற்கும் ஆாவாா நிலைகளே நாம் இங்கே நேரே பார்த்து கிம்கின்றாேம். வக்கிரமான ஒரு கொடிய உக்கி வடிவத்தைக் கவி இதில் வாைந்து காட்டியிருக் கிரு.ர். பாடல்களே ஊன்றிப் படித்து அாக்கியின் கோரங்களை யும், கொடுத்திறல்களையும் கூர்ந்து அறிந்துகொள்ளுங்கள். -

இதோ இந்த மலையில் இருக்கின்றாள் எனக் கோசிகர் இாாம னிடம் கூறி முடிக்கு முன்பே அவர் எ கிரே தாடகை சீறிவங்காள் என்றது ஒர் நாடகக் காட்சிபோல் வியந்து நோக்கவுள்ளது. அ.கி விசித்திரமான நிகழ்ச்சியை விாைந்து சித் திரித்து எவரும் வெருண்டு காண வெளிகிறுத்திக் கவி ஈண்டு வியப்பை முட்டி யிருக்கிறார்)

  • மைவாை நெருப்பு எரிய வந்தது என வந்தாள் ” என்றது அவளது உருவ நிலையை நேரே காட்டியுள்ளது. ஒரு கரிய மலை கன் உச்சியில் செந்நெருப்பு எரியக் காலோ, வந்ததுபோல் மேல் ஒடி வந்தாள் என்பதாம். கருமலை உட லுருவையும், நெருப்பு தலைமயிாையும் குறித்து வக்கன. உள்ளக் கொதிப்பையும் அக்குறிப்பு உடனுணர்த்தி கின்றது.

கைவரை எனத் தகைய காளை ’’

என ஈண்டு இராமனைக் குறித்தது யாண்டும் கிலை கலங்காது கிற்கும் அவனது ஆண்மை கிலை தெரிய. கைவாை=யானே. .

-உருவப் பொலிவு, கம்பிய நடை, காட்சியின் மாட்சி முகதிய நலங்கள் பலவும் கருதி இவ்வுவமை வந்தது. இங்கே இயல்பான யானையை நோக்காமல் இரு கைகளையுடைய அழகிய ஒரு மாகக மலைபோல்பவன் எனவும் இராமனை உணர்ந்துகொள்ளும்படி இப் பதம் புணர்ந்து கின்றது. வரை = மலை.

இந்தக் கைவரை செய்யும் கைத்தொழிலால் அங்க மைவரை இன்று மாண்டு மடியும் என்பது குறிப்பு.

ஐவ ைஅகத்திடை அடைக்க முனி ‘ எனக் கோசிகாைக் குறிக்கிருக்கும் அழகு பார்க்க. ஐம் புலன்களையும் வென்று அருந்தவ கிலையில் சிறந்திருக்கும் பெருங் தகை என்றவாறு. ஐவர் என உயர்கினேயில் கூறியது அவம் றின் அரிய பெரிய ஆற்றல் அறிய. யாராலும் வெல்லுதற்கரிய புலன்கள் ஐந்தையும் அகத்தே வென்றவர் புறத்தே ஒருக்கியை

110