பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

874 கம்பன் கலை நிலை

அடக்கமுடியாமல் உள்ளம் வருக்கி நெடுநாள் ஆய்த்து , குழ்க் து முடிவாக இன்று ஒருவனேக் துனேக்கொண்டு வக்கிருக் ருெர் என்பதாம். ஆகவே அவளது கொடுங்திறல் கிலையும் வங்கிருக்கிறவனுடைய அடுத்திறல் வலியும் அறிய கின்றன.

ஐய! என்றது ஆர்வம் கனிந்து வந்தது. ஐயனே, இன் வெய்யவளைக் கொய்கொழிக் த வையம் உய்ய வகை செய்தருள் என்பதாம். அம் மலை அருகே கின்றமையால் இவ்வரை என்றாம். இங்கனம் சொல்லி முடியு முன்னமே அவள் ஒல்லையில் வங்து உருத்து எதிர்கின்று பல்லேக் கடித்துப் பகுவாய் திறந்து வெருட்டி விழித்து ஆலமெனக் கொகித்துச் சூலத்தை நேயே காட்டிப் பேரிடிகள் போல் ஆர்த்து யாாடா நீங்கள் எனச் சில வார்த்தைகள் கோரமாகக் கூற கேர்ங் காள்:

இக்கெடிய வனம் முழுவதும் என்னுடைய பாதுகாவலே யுடையது யாரும் மீறி வாக்கூடாது ; இங்குள்ள பியாணி களேயெல்லாம் கொன்று கின்று குலதாசம் செய்துள்ளேன் ; இன்று எனக்கு இசையாய் விேர் சாக வந்திருக்கி மீர் ! இனி என் வகையும் தப்பி வெளியே போகமுடியாது. பொன்றி மடிக் தீர் ; நான் தின்று மகிழ்ங்கேன் ‘ என்று இக்கவாறு எவரும் சிங்தை கலங்கிக் கிடுக்கிடும்படி அத்தீயவள் சினந்து பேசினள்.

யாவும் கெடக் கரு அறுத்தனென் ’’ என்று தன் சொங் த வாக்குமூலத்தினலேயே அவளது கொலைபாககத்தின் கொடுகிலையை உலகம் அறிய உணர்க்கியிருக் கிறார்) இதுவசை முனிவர் கூறி வங்க தீமைகளை யெல்லாம் அவள் வாய்மொழிகளால் வலியுறுத்தி இராமன் கேமே தெளியும் படி செய்கிருக்கும் கவி சாதுரியம் கருதி மகிழக்கக்கது.)

விடக்கு=கசை. சுவை கிடக்கும் விடக்கு என்றது அய சிளங்குமார்களுடைய உருவ கிலையைக் கண்டு உவகைபிஞ்சி வங் கது. கல்ல கொழுக்க விருத்து வந்து கிடைத்தது என்று அவள் உள்ளம் குதாகலித்துள்ளமை உாையால் உனாலாகும். *.

நல்ல அழகைக் கண்ணில் கண்டும் அப் பொல்லாகவள் வேருென்றையும் கரு,காது புலையுணவையே விழைந்து கொல்ல முனேக்கது அவளது கொடிய கொலைக்திமைகளே எளிதே வெளிப் படுக்கி கின்றது. பாதக கெஞ்சம் காதகம் கனிந்தது என்க.