பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 875

  • மேகம் அவை இற்று உக விழிக் கனன் : மாகவயை அற்று உக உதைக் கனள். ‘ என்ற கல்ை அன்று அவள் உருட்டி விழித்துக் கொதித்து நோக்கிக் கரையை அசுட்டி மிதித்து அட்டகாசங்கள் செய் துள்ள ஆாவாா நிலைகள் யாவும் இங்கே அறிய கின்றன.)

கனன்று விழித்தபொழுது அவள் கண்களிலிருந்து எழுங்க நெருப்புச் சுவாலைகள் மேலேகின்ற நீர் கிறைக்க மேகங்களையும் நிலைகுலையச் செய்தன என்பார் மேகம் உக விழிக்கனள்’ என் முர். கோபத்தியின்பேரெல்லை கெரிய நீர் மேகத்தை நேர்கிறு க்தி யுாைக்தார். மாக வாை என்றது ஆகாயம் அளாவிய பெரிய மலைகளை அவளுடைய ஆங்காாமும் ஆற்றலும் தெரியவந்தன. பார்த்த பார்வையிலே மேகங்கள் கரிந்துசரிக்கன; உதைக்க உதையிலே மலைகள் நொறுங்கி விழுந்தன என்பதாம்.

யாரும் அஞ்சி நடுங்கும்படி இப்படி ஆகாளி செய்து குலா யுக க்கை எறிவன் என்று கையை ஒங்கிக் கடுத்து கின்றாள்.

அங்கிலையைக் கண்டு கோசிகரும் கூசினர். அவர் வெறும் தவசியல்லர் ; சிறந்த விா மாபில் பிறந்த உயர்ந்த இராசமுனி.

o

ஆயினும் பேயினும் கொடி || || அப்பேழ்வாய் அாக்கியின் போாற்

,? நினைந்து பெரிதும் மறுகி அருகுகின்ற இராமனே ஆர்வமொடு நோக்கினர். அக்கோக் குமார் இருவரும் யாதொரு வேறுபாடு மின்றி அதிசய நிலையில் ஒருவரை ஒருவர் பார்க் துப் புதிய முற வல் பூத்துப் பொலிவுற்று கின்றார். கதம்கொண்டு கடுத்து |கின்ற கரிய பெரிய ஒரு மதயானையைப் பால் குடிமறக்து வெளி வந்த பொழுது முதல் முதலில் கண்ட இளம் சிங்கக்குட்டிகள்போல் இக்குலமக்கள் இயற்கை விறடன் அவளை அலட்சியமாக அன்று செயிர்த்து நோக்கிச் சிறி கின்றார். அந்த அரிய மே கிலையை விாவுலகம் இன்றும் வியந்து போற்றி மகிழ்ந்து வருகின்றது.

இராமன் நின்ற நிலை

இவ்விா வுரு வங்களின் விறல் நிலைமையைக் கண்டும் அக் கொடியவள் ஒரு சிறிதும் உனாாமல் கோமே கொண்டு கொதித் து நின்று, நீங்கள் மூன்று பேரும் இன்று செத்தீர்கள்’’

என்று கன் கைக் கலக்கிருந்த முக் கலைச் சூலக்கைக்கடுத்தெறிய