பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

876 கம்பன் கலை நிலை

அடுத்து வந்தாள். வாவே இராமன் முனிவருக்கு முன் போய் கின்று கம்பியையும் பின்பு நிறுத்திக் கறுகண்மையுடன் கிள் முன். பெரியவரையும் இளவலையும் மருங்கணேத்து அருகமர்த் ெ இக்குலவிான் அவள் எதியே கின்றானே யன்றிக் கோளில் மாட்டி ‘யிருக்க வில்லையும் கையில் எடுக்கவில்லை. (-அம்பு தொடுத் து அவளே அழிக்கொழிக்கவேண்டும் என்று அடுத்து நிற்கும் கோெ கர் கடுக்கக் தடித்தார். இராமன் யாதும் அது கரு.கவில்!. பேகை என கினேக் கான் ; பெண் என்று இாங்னென். அந்தப் பெருங்ககைமையை என்னென்று சொல்வது ? கரும நீதிகளில் கழைத்து வளர்ந்து சக்கியத்தில் உயர்ந்து கிளைக்க சுக்க வி.

கிலேயே இவ்வுத் தமனிடம் யாண்டும் ஒளி பெற்றுள்ளது.

கொல்லமூண்டு கொகித்து கிற்கும் பொல்லா அாக்கி முன் இச் செல்ல மகன் அன்று சிங் கனே செய்து கின்ற நிலையைக் கவி கவினுற எழுதிக் காட்டி யிருக்கிரு.ர். அந்த அருமைக் காட்சி யைக் கண்ணுான்றிக் கானுங்கள்.

அண்ணன்ல் முனி வற்கது கருத்தெனினும் ஆவி உண்ணென வடிக்கனை தொடுக்கிலன், உயிர்க்கே துண்னெனும் வினேத்தொழில் தொடங்கியுளள் ஏனும் பெண்ணென மனத்திடை பெருந்தகை கினைந்தான்.

(தாடகை வதைப் படலம், 51) விசுவாமிக்கிாருட்ைய எண்ணம், இராமனது மனநிலை, தாடகையினுடைய கொலை நோக்கம் முதலிய பல காட்சிக%ா இக் கவிப்படம் நமக்குக் காட்டிகிற்கின்றது. அரிய மனே பாவங் களை அழகிய சொல்லுருவங்களில் இனிது துலக் கி யிருக்கும் திறம் துணுகி யுனாம் பாலது.

  • முனிவற்கு அது கருத்து எனினும் ‘ என்ற கில் அது என்றது எகை ஊன்றி நோக்கும்படி இச் சுட்டு இங்கே தோன்றி யுள்ளது. இராமா ! இவள் மிகவும் கொடிய கொலே பாசுகி : உடனே கொன்று கொலை ; காமதித்து கின்றால் நமக்குப் பெருங் தீமையாம்; கொடு பகழியை விடு விாைந்து என்று தாடகை யைக் கொல்ல முனிவர் உள்ளம் துடிதுடித்து கிற்கின் ருர் o,” லால் அங்கிலைகளையெல்லாம் கிரட்டி : 57 ’’ என்றார்,

(தவகலங்களில் சிறந்த பெரியவர் கொலை கிலையில் இவ்வா.ய துணிந்தது அவளது புலைக்கொடுமைகளை கினைங்கே ; இன்னல்