பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 877

தீர்ந்து மன்னுயிர் நலமுறக் கருதியதே பன்றித் தன்னலங்கருதி யன்று என்னும் உண்மை கிலை தெரிய அண்னல் முனி என்றார்

கண்ணளியும் ககவுமுடைய கவசி இவ்வண்ணம் துணிவதா யின் அவளுடைய பொல்லாக் தீமைகள் எவ்வளவில் எவ்வண்

ணம் இருக்கிருக்கும் ? எண்ணிக் கெரிக என்பது குறிப்பு.

அவளே விசைக்த கொல்லும்படி முனிவர் இவ்வாறுவிழைந்து துடித்தார்; அத்துடிப்பை உணர்ந்தும் இராமன் யாதும் விாையா

மல் எ கிரி நிலைமையை கினேந்து இாக்கtதுார்ந்து யாது செய்

வது ? என ஆலோசனை புரிந்தே காலதாமதம் செய்தான்.

ஆவி உண் என வடிக்கனே கொடுக்கிலன்’

என இராமனது வில்வலியைக் குறித்துத் கொடுக்கிருக்கும்

சொல் வலியைக் காண்க. எதிரியின் உயிரை உண்டுவா என்று கணேயோடு காகுக்கன் பேசிவிடுவான் என்பது ஆவி உண் என்ற எவலால் தெரிய வந்தது. உயிருடையதுபோல் உடையவன்

கருதியபடி யெல்லாம் உடனே அது செய்தருளும் என்றபடி. எமன் காலனே எவி விடுதல் போல் இராமன் கனேயி%ன

ஏவி விடுவன் என்பதாம். ஆகவே இராமன் கையில் கணே எடுக்கபொழுகே எ கிரி மெய்யில் உயிர் எடுபடும் என்பது பெறப் பட்டது. கணே= அம்பு. அது கூரிய சீரிய விரியமுடையது என் பதை வடி உணர்த்தி கின்றது. கூர்மை, என்றும் எவ்வழியும் முனே மழுங்காதது ; சீர்மை, தீது கீர்த்து நன்மை புரிவது; விரி யம், யாண்டும் விறலுடன் வென்று மேன்மையுடன் வருவது.

இத்தகைய அற்புக விாப்பகழி கன் கையில் இருந்தும் ‘ஐயோ! ஒரு பெண்ணே’ என்று கண்ணுேட்டம்செய்து கருனே மிகுந்து இவ்வையன் கருத்துளைந்து கின்றான். ‘உயிர்க்கே,துண் எனும் வினேத்தொழில்தொடங்கியுளள் ஏனும்

பெண் என மனத்திடை பெருந்தகை கினைந்தான் :

கொல்ல முனைந்து அக்கொலை அாக்கி கொதித்து கிற்கும் கிலையையும், இக்குலமகன் உள்ளம் இாங்கி உளைந்து சிற்பதையும் ஒருங்கே கண்டு கவி வருந்தியுள்ளதை அவருடைய உரைகள்

நமக்கு இதில் உணர்த்தி கிற்கின்றன.