பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

878 கம்பன் கலை நிலை

கேன் உயிருக்கே உலை வைத்திருக்கும் கொலைகாரியிடமும் நிலை மாருமல் நெஞ்சியங்கி கின்ற அரும் பெறலமைகியை வியந்து பெருந்தகை என விழைந்து மொழிந்தார். ஆண்பால் விகுதி கொடுத்துத் தினை கிலை தோன்றக் குணிப் பெயரால் கூருது குணப் பெயரில் குறித்தது கூர்ந்து சிந்திக்கக்கக்கது.

பண்புப் பெயர் யாண்டும் அருமையும் பெருமையும் தெரிய உரிமை சாந்து வரும். கிருவே! என் செல்வமே! ‘ என்ற

பொழுது உள்ள கனிவு திருவனே செல்வனே என்னுங்கால் எடை குறைதலறிக.

எ வரும் வியந்து பாராட்டும்படி அாக்கிமுன் இாக்கமுற்று அமைதியாய் கின்ற இப்பெருக்ககை நிலையை அருங் கவர் அறிக் தார் ; உள்ளங்கிருந்தி உறுவினைபுரிய உறுதி குழ்ந்து உரைகள் பல வுாைத்தார். அவருடைய உாைக்கிறங்களும் உள்ளக்

குறிப்புகளும் அடியில் வருவன.

கோசிகர் கூறிய வாசகங்கள்

, வெறிந்த செம்மயிர் வெள்ளெயிற்றாள் அயில்

எறிந்து கொல்வென்என்று ஏற்கவும் பார்க்கிலாச் செறிந்த தாரவன் சிங்தைக் கருத் தெலாம் அறிந்து நான்மறை அங்தனன் கூறுவான். (1)

இதென் றுள்ளவை யாவையும் செய்தெமைக் கோதென் றுண்டிலள் இத்தனே யேகுறை யாதென் றெண்ணுவ திக்கொடி யாளேயும் - மாதென்று எண்ணுவதோ ? மணிப்பூணிய்ை ! (3)

நாண்மை யேயுடையார் பிழைத்தார் ககு வாண்மை யேபெற்ற வன்றிறல் ஆடவர் தோண்மை, யே இவள் பேர்சொலத் தோற்பரேல் ஆண்மை என்னுமது ஆரிடை வைகுமே ? ( 3 )

இந்திரன் இடைந்தான் உடைந்து ஒடிர்ை தந்திரம்படத் தானவர் வானவர் : மந்தரம் இவள் தோள் எனின் மைந்த ரோடு - அந்தரம் மினி யாதுகொல் ஆண்மையே. (4)

முனனா மனனவன காதல! மறறும ஒனறு இன்னம் யானுரைக் கின்றது யாது? எனின் , முன்னெர் காலம் நிகழ்ந்த முறைமை யிது என்ன ஒதலுற் ருன்தவத் தீ மிலான். (5)