பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் 879

பிருகு என்னும் பெருந்தவன் தன் மனே வருகயற்கட் கியாதி வல் லாசு rர்க்கு உருகு காதல் உறவு, வாதலே கருதி ஆவி கவர்ந்தனன் கேமியான். வானகத்தினில் மண்ணினில் மன்னுயிர் போனகம் தனக் கென்றெனும் புங்திய தானவள் குமதிப்பெய ராள் தனை ஊன் ஒழித் தனன் வச்சிரத் தும்பர்கோன்,

ஆதலால் அரிக்கு ஆகண்டலன் தனக்கு ஒது ர்ேத்தி யுண்டாய வல் லாதிடை ஏதம் என்பன எய்திய வோசொலாய் தாதடர்ந்து தயங்கிய தாரிய்ை. கறங்கி டத்திகி ரிப்படி காத்தவர் பிறங்கடைப் பெரியோய் ! பெரியோரொடும் மறங்கொ டித்தரை மன்னுயிர் மாய்த்துகின்று அறங் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ ?

சாற்று காளற்ற தெண்ணித் தருமம் பார்த்து ஏற்றும் விண் என்ப தன்றி இவளேப் போல் காற்றம் கேட்டலும் தின்ன கயப்ப தோர் கூற்றுண் டோசொலாய் கூற்றுறமும் வேலினுய் !

மன்னும் பல்லுயிர் வாரித்தன் வாய்ப்பெய்து தின்னும் புன்மையின் தீமைய தேஐய ! பின்னும் தாழ்குழற் பேதைமைப் பெண்ணி வள் என்னும் தன்மை எளிமையின் பாலதே.

ஈறில் கல்லறம் பார்த்திசைத்தேன். இவட் சிறி கின்றிது செப்புகின்றேன் அலேன்; ஆறி கின்றது அறன் அன்று அரக்கியைக் கோறி என்றெதிர் அங்தனன் கூறினன். (12)

(தாடகை வதைப்படலம், 55-66) காடகையைக் கொல்லும்படி விசுவாமித்திார் இராமனிடம் இப்ப்டி ஒரு பிரசங்கம் செய்திருக்கிரு.ர். அவருடைய பேச்சுக் திறங்களையும் வாதமுறைகளையும் உரைகள்தோறும் ஊன்றிப்

பாருங்கள். கவிகளின் பொருள்களை முன்னதாக நீங்களே பதம் பதமாய்த் தெரிந்துகொள்ளவேண்டும். அதன் பின்னர் எண்

ணங்களையும் அரிய கொணிகளையும் இனிதே நுனுகி அறியலாகும்.