பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--

880 கம்பன் கலை நிலை

பெண் என்று கருதியே இராமன் கனே கொடாமல் மாறி கிற்கின்றான் என்று கண்டு கொண்டார் ஆதலால் அங் ச எண்ணத்தை அடியோடு ஒழித்துவிடும்படி முதலில் முனிசம் அடிகோலி யுள்ளார். கொடுமை கிறைந்து கொலை பழுத்து n பழிகாரியான இவளே எளியமகள் என கினைந்து அளி செய்யலா காது என அவளது கொடுங் தீமையை உளங்கெளியஉணர்க்கிலும்.

திது என்று உள்ளன. யாவையும் செய்து, எமைக் கோது என்று உண்டிலள் இத்தனேயே குறை என்ற இதில் எத்தனே விதயம் ? முனிவருடைய வித்தக வசனங் கள் உய்த்துனா வுரியன.

தீவினைகள் என்பன எவ்வளவுள்ளன. அவ்வளவும் செய்து ஆருயிர்களை அகியாயமாய் அழிக்கிருக்கிருள் இவளது கொலே பாதக கிலைக்கு ஒர் எல்லை இல்லை : நான் இவ்வளவு கப்பிப்பிழைத் திருப்பது எ கனல் என்று தெரியுமா ? இவக்கால் இளேத்து நல்ல சதைப்பற்றின்றித் தோலும் எலும்புமாய் மெலிந்திருத்தலினலே தான் இது சக்கை என்று தள்ளிவிட்டிருக்கின்றாள் என்பார்

எமைக் கோது என்று உண்டிலள் ’’

என்றார். உடல் கொழுக் திருந்தால் இதற்கு முன் உயிரை இழந்திருப்பேன் என்பதாம். இத்தனையே குறை என்றது இகழ்ச்சிக் குறிப்போடு சுருக்கமாக

அலுத்துச் சொன்ன வார்க்கை. கருத்தை தனித்துப் பார்க்க.

என் போன்ற கவசிகளையும் சாதுக்களையும் அல்லதம்படுக்கி அழிகொழில் செய்து வரும் பழிபாககியாகிய இவளே இராமா? நீ தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும். வெளி வடிவைக் கண்டு ஏமாந்து அளிபுரிய லாகாது ‘ என முன்னுற வழிமொழி ங் த கம் கருத்தை வலியுறுத்தினர்.

இக் கொடியாளையும் மாது என்று எண்ணுவதோ ? ’’

என்றது இவ்வளவு கொலைத் தீமைகளைச் செய்து திரியும் கொடி யவளேப் பெண் என்று எண்ணலாகுமா ? என்றவாறு:

பெண் என்றால் அது எவ்வளவு கண்ணியமுடைய பொருள் ! இனிய சீர்மையும் இகமும் மென்மையும் உடையதே பெண்மை யாகும். மெல்லியலார் என்னும் அங்நல்ல கன்மைக்கும் கொல் லியல்புடைய இப்பொல்லாப் புலைக்கும் எவ்வளவுதாாம் உள்ளது!