பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

882 கம்பன் கலை நிலை

இந்திரன் குமதியைக் கொன்றது

-குமதி என்பவள் அசுரேசனகிய விரோசனனுடைய அரு மைத்திருமகள். நல்ல அழகியே ஆயினும் பொல்லாக இயல் பினள். மாானம் முதலிய மந்திய கந்தி சங்களில் வல்லவள். சூழ்ச்சிக் திறத்தில் மிகவும் சிறக்கவள். இவளது சொந்தப் பெயர் மந்தரை என்பது. யாரும் அஞ்சத்தக்க வெஞ்செயல்களைக் தன் மதிநுட்பக் கால் விளேத்து வக் காள் ஆதலால் குமதி என கின்றாள். தனது குலவியே ாதிகள் என்று தேவர்கள் மீது இவள் செற்றமும் சினமும் கொண்டிருந்தமையால் இடையே இமையவ ருலகம் பாழ்படும்படி ஒரு சூனியத்தை மந்திரித்து வந்தாள். மாயமாக இவள் சதிபுரிந்து வருவதை இந்திான் அறிந்தான். விாைந்து வந்தான். கிலைமையைத் தெளிந்தான். தன் கையில் வைத்திருந்த வச்சிராயுத க்தால் அவளை ஓங்கி அடிக் கான்; அவள் உயிர் துடித்து மாண்டாள். அவன் உம்பருலகம் மீண்டான்.

இந்த இாண்டு கதைகளை இங்கே இகமாகக் கோசிகர் இராம அக்குக் கூறியிருக்கிரு.ர். மாதமே ஆயினும் தீயவர்களுக்கு இடங்கொடுத்துத் தீங்குகள் செய்வாேல் உலக நன்மையை உத் தேசித்து அவரை ஒழித்துவிடவேண்டும் என்பதற்கு மேலோர் களுடைய மூல ஆதாரங்களே முனிவர் இவ்வாறு முகத்து காட்டி னர். அவரது சரித ஆராய்ச்சியும், பலகலை கிலேயும், உலகிய அணர்வும், காலம் கருதி இடம் நோக்கி உறுதிபெற உாைக்கும் திறனும் இதனுல் உணர்ந்துகொள்ளலாம்.

அங்ஙனம் பெண்களைக் கொன்ற அவர்களுக்குப் புகழ் உண் டாயதே அன்றிப் பழியுறவில்லை என்பதையும் வலியுறுத்தினர்.

r : அரிக்கு, ஆகண்டலன் தனக்கு, கீர்த்தி உண்டாய 1 என்றது அவரது கொலைச்செயலால் விளைந்த பயனை விளக் கியபடி. ஆகண்டலன்=இந்திான். தேவதேவர்களை எடுத்துக் காட்டியது இராமன் விரைந்து இசைந்து விாவினை புரிய என்க. இந்த ஒருத்தியைக் கொன்று தொலைத்தால் உலகிலுள்ள பல உயிர்களையும் பாதுகாத்த புண்ணியம் உனக்கு உண்டாம் ; இதனை உண்மையாக உடனே எண்ணி யருள் என்பது குறிப்பு.