பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 883

தருமமும் கவமும் கலைசாய்ந்து இவளால் அவமடைந்துள்ள அங்கிலைமையை நினைந்து உாைக்கேனே பன்றி எனது சுயநலம் கருதி இங்கே யாதும் நான் கூற வில்லை.

ஈறில் நல்லறம் பார்த்து உாைக்கேன் ; இவளைச்

சீறி கின்று இதுசெப்புகின்றேன் அலேன் ’’ என்ற கல்ை தம்மை இராமன் கப்பாக எண்ணி விடலாகாதே என்று நுட்பமாக அாண்கோலி முனிவர் ஒப்புற வுாைத்துள்ள 6) f உனாலாகும்டன்ன்றும் அழியாது கின்று உயிர்களுக்கு நலம் பயந்து வருதலால் ஈறு இல் நல் அறம் ‘ எனக் கருமத்தின் நிலைமையும் சீர்மையும் தெரியக் குறிக் கார்)

இவள் மீது செற்றம் கொண்டோ, சினம்மிகுந்தோ, மனம் மாறுபட்டோ நான் பேசவில்லை ; உயிர்களுக்குத் தீது புரிந்து வருகின்ற அத்தீமை ஒன்றையே கருதிக் கிருவுளம் அறிய உரை செய்துள்ளேன் ‘ என இங்ாவனம் முறை செய்து முடித்தார்.

இவரது மொழித்திறம் விழிப்புமிக வுடையது. பல எதுக் களையும் துலக்கி இவ்வளவு சாதுரியமாய்ப் பேசிவந்தவர் முடிவில் துணிவுாை கூறியது வியனிலையில் எழுந்தது.

ஆறி கின்றது அறன் அன்று > அாக்கியைக் கோறி! என்று கம் துணிவுதோன்றக் கூறி கின் ருர். அவா.த. அருங் கவ ஆற்றலின் அதிகார ஆனேகள் இதன் கண் கொனித்துள்ளன.

( அந்தணன் கூறினன்

எவ்வுயிர்க்கும் செங்கண்மை பூண்டொழுகும் ஞான முனி வான் இவ்வாறு கொலைசெய்ய எவினமையால் அங்கிலையை நன்கு

5.

என்றது சிந்தனைக் குரியது.

தெரிந்துகொள்ள வேண்டும் என்பது குறிப்பு.

பல குல்ல பயிர்கள் நன்கு வளரும்பொருட்டு ஒரு ப்ே பூண்டை அழிக் கல்போல் உலகுயிர்கள் தலமாய் இனிது வளா இவளேக் கொலைசெய்யும்படி குலமுனிவர் குறித்தார் எ ன்பதாம். -ப்யிர்க்குக் களை போல் உயிர்க்கு உறுநோய் செய்துள்ள இவளை உலக பரிபாலகனை நீ கண்டவுடனேயே கொன் ருெழிக்க வேண்டும் ; அங்ாவனம் கொல்லாத இங்ஙனம் காமதித்து கிற்பது கருமம் ஆகாது என் பார், ஆறி நின்றது அறன் அன்று’’ என்றார்,