பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

884. கம்பன் கலை நிலை

சிற்பது என்னது கின்றது என்றது அங்கிலையைச்சுட்டியது. இதுவரையும் நீ பொறுத்துள்ளதே பெருக்க கப்பு என்பதாம். அறன் அன்று என்ற கல்ை இந்தத் தாமதம் பாவம் என்பதா யிற்று. கரும நுட்பம் தெரிந்து கருமம் புரிக என்பது கருத்து.

இேக்கொலையை ஒரு புண்ணிய கருமமாக எண்ணிச் செய் வேறு ஒன்றையும் எண்ணற்க விாைந்து கொல்லுக என்பார் கோறி என்றார். அவரது துடிப்பும் கடுப்பும் சொற்கள்தோறும்

துள்ளி கிற்கின்றன.)

இந்த உரைகள் முழுவதும் கேட்ட இராமன் முனிவரிடம் பதில் மொழி பகர்ந்தது அதி விநயமுடையதாய் மதிகலங் கனிங் துள்ளது. அடியில் வருவது.

“ ஐயன் அங்கது கேட்டுஅறன் அல்லவும்

எய்திலைது செய்கஎன்று ஏவில்ை மெய்ய 1 கின்னுரை வேதம் எனக் கொடு செய்கை அன்றாே அறம்செயும் ஆறென்றன்.”

(தாடகைவதைப்படலம், 67) -விசுவாமித்திார்பால் இராமன் கொண்டுள்ள மதிப்பும் பத்தி

இங்க வாக்கு மூலத்தால் நன்கு வெளிப்பட்டுள்ளன.

அறன் அல்லவும் என்றது தரும விரோதமானவை என்ற வா.டி. பாவகாரியமேயாயினும் தேவரீர் செய் என்று எவினல் அதனை உடனே நான் செய்வேன் எனக் கன் சம்மதத்தையும்

கீழ்ப்படி கலையும் இராமன் முனிவரிடம் தெளிவாக இங்கே காட்டி

யிருக்கிருன்) காட்சியைக் கண்ணுான்றி நோக்குங்கள்.

Cபணிவும் துணிவும் வார்த்தைகளில் படிந்து கிடக்கின்றன. ஏவினுல் என்றது எசமான் இட்ட கட்டளையை ஏவலாளன் ஒருவன் ஆவலோடு செய்யும் கொண்டின் பாவனே தொனிக்க வங்கது. குருமொழிக்கு மறுமொழி கூறேன் என்றவாறு)

அடிகள் இட்ட கட்டளை எதுவாயினும் அதனைச் கிரமேற் கொண்டு உவந்து விாைந்து செய்து முடிப்பேன் என்பதாம்.

மெய்ய! என்றது கான் உறுதிசெய்து துணிந்தமைக்கு

உரிமை குறிக்கபடி. சக்திய சீலாாகிய முனிவர் எத்திறத்தும் |யாண்டும் பொய்யுாையார் ; அாக்கியைக் குறித்து இதுவரை