பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 885

சொன்னவை யாவும் உண்மையேயாம் ; ஆகவே இனி ஒரு கண மும் தாழாஅ தொழில் புரிவேன் என்பது குறிப்பு)

மாதவர் யாது கூறினும் அது எனக்கு வேதவாக்கு ; அதை நம்பி நான் பணி புரிகின்றேன் வருவன வருக என்று துணிவு செய்துகொண்டான் என்க. -பெரியவர் சொல்லியபடி செய்வதே புண்ணியமாம் என இராமன் எண்ணியுள் NTAEI) LI] அவன் உமையால் உனாலாகும். இவ்விா வள்ளலது உள்ளம் சிலமுடையவர்.பால் சால்வும் அன்புடையதாய்த் தழைத்து வந்துள்ளது.

ஒரு நல்ல மானுக்கன் தன் ஆசிரியனிடம் நடந்துகொள்ள வேண்டிய ஒழுங்கு முறையை இராமன் ஈண்டு ஒழுகிக் காட்டி யிருக்கிருன். அறிவு கிலேயோடு வீாகிலேயும் இதன் கண் மேன்மை

மிகுந்துள்ளது.

r97._

==

சமர் தொடர்ந்தது

முனிவர் கருதியபடி செய்ய இராமன் உறுதி பூண்டதைத் தாடகை உணர்ந்தாள். முன்னம் முனைந்து முடிகி வங்கவள் எதிர்வதை கினைந்து இதுவரை உருத்து கின்றாள். இப்பொழுது கொதிப்பு மூண்டது. மூளவே கன் கையிலிருந்த குலத்தைக் கடுத்து விசிள்ை. அருகே வருமுன்னரே இராமன் விாைந்து கணேகொடுத்து அதனைத் துணித்து வீழ்க் கின்ை. விழ்த்தவே அவள் பாழ்க்கவாய் திறந்து ஆகாளி செய்து அங்கே கிடக்க கல்லுகளையும் மண்னுகளையும் வாரி வாரி மேலே கொடுத்துச் சொரிங் காள் முனிவரையும் கம்பியையும் பின்னிறுத்தி இராமன் முன்னேறி கின்று அந்தக் கல்மாரி முழு வகையும் தன் வில் வலி யால் விலக்கியருளின்ை. அளவுக்கு மீறிப் புழுதி மண்டினமை யால் எங்கும் புகைப்படலமாய் இருண்டு திகைப்படைய நேர்ந் தது. யாருக்கும் யாதொரு ஊறும் கோாதபடி அவ்வளவை யும் கனது பகழி மாரியால் படுதுாளி செய்து இக் குலவி ன் பாதுகாத்து கின்றான். புத்தப் புதிதாய் முதல் முதல் கிகழ்ந்த இக்க அதிசயப் போர்க் காட்சியை அடியில் வரும் கவிப்படங் களில் காண்க.

கங்கைத் தீம்புனல் காடன் கருத்தையும்

மங்கைத் தியனே யாளும் மனக்கொளாச்

செங்கைக் குலவெங் தியினைத் தீயவள் வெங்கட் டீயொடும் மேற்செல வீசிள்ை. (1)