பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

886 கம்பன் கலை நிலை

புதிய கூற்றனே யாள் புகைக் தேவிய கதிர்கொள் மூவிலேக் காலவெங்தி, முனி விதியை மேற்கொண்டு நின்றவன் மேல்உவா மதியின் மேல்வரும் கோளென வந்ததே. (2) மாலும் அக்கணம் வாளியைத் தொட்டதும் கோல விற்கால் குனித்ததும் கண்டிலர் காலனேப் பறித்து அக்கடி யாள் விட்ட குலம் அற்றன. துண்டங்கள் கண்டனர். ( 3) அல்லின் மாரி அனேய நிறத்தவள் சொல்லின் மாத்திரையிற்கடல் துார்ப்பதோர் கல்லின் மாளியைக் கைவகுத்தாள் அது வில்லின் மாரியின் வீரன் விலக்கினன். (4) (தாடகை வதைப்படலம், 68-71) இதற்குமுன் யாண்டும் போர் புரிந்தறியாக இந்த ஆண்டகை இங்கே செய்திருக்கும் அமாாடல்களைக் கண்டு நாம் அதிசயித்து மகிழ்கின்றாேம். விாக்காட்சி என்றும் வியத்தகு நிலையது.

‘மங்கைத்தி என்ற து ஊழிக்தி என்பதுபோல் வியனிலையில் சேடித்து வந்தது. சிவங்க தியே கரிய பெண்ணுருவாய்ப் பெருகி நின்றதுபோல் நெடிகோங்கிக் கொதிக்கெழுந்து அடுக் திறலோடு அவள் கொடுங் தொழில் புரிந்தாள் என்பகாம்.

இம்புனல் நாடனைத் தீயனையாள் எதிர்த்தாள் என்றது போல் நெருப்பு அவிகல் போல் இராமல்ை காடகை விரைந்து அழிந்து

படுவாள் என்பதைக் குறிப்பாக உணர்க்கி கின்றது)

  • *

<< முனி விதியை மேற்கொண்டு கின்றவன்

என்றது கோசிகர் விகிக்க கட்டளையை முடிக்கக் கருத்

தான்றி கிற்கின்றவன் என்றவாறு. பெண் என்று கருதி அமர்

o

’’ என்.று

-கொடாமல் அமர்ந்து கின்றவன் முனிவர் கொல்

சொல்லவே வில்லை எடுக்கான் ஆதலால் அங்கிலை கெனிய வயைத்

தார். தாடகையை முனியும் விதி எனவும் தொனி இதிலுள்ளது

_சக்திான் மீது இராகு வந்ததுபோல் கொடியகுலம் இராமன்

மேல் கொதித்துப் பாய்க்கது என்ற கல்ை அவள் குறி வைத்து எறிந்தது இன்னுசை என்பது நன்கு தெரியவந்தது. f

1.கதிர்கொள் மூவிலைக் கால வெந்தி ‘