பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 887

என்றமையால் அச்குலம் மூன்று கவருடைய தென்பதும் ஊழித்திபோன்ற தென்பதும் கோன்றி கின்றன)

நெருப்பைக் கக்கிக்கொண்டு அப்படிக் கொகித்து வந்த அக் கொடிய குலத்தை இாாமன் T ப்படிக் தடுக் கான் ?

  • மாலும் அக்கணம் வாளியைத் கொட்டதும்,

கோல விம்கால் குனித்ததும் கண்டிலர்; 7 எனக் கம்பர் இப்படிக் காட்டியிருக்கிரு.ர். இராமன் வில்லை வளைக்கதும், பகழியைக் கொடுக்கதும், யாரும் காணவில்லை. பின்னர்க் கண்டது என்ன ?

சூலம் அற்றன. துண்டங்கள் கண்டனர் என்க. இந்த அம்புதப் போர்க் திறல் மக்களுக்கு அதிசயத்தை முட்டி யாண்டும் அங்க ஆண்டகையை வியந்து துதிசெய்யும்படி விழைஆட்டி கிற்கின்றது. என்ன விாம் ! என்ன வேகம் !

குலத்தை அவள் ஒங்கி எறியும் வயையும் இவன் வில்லை வளேக்கவேயில்லை ; எறிந்த பின்புதான் விாைந்து கனே கொடுத்து அதனே விழ்த்தி யிருக்கிருன் என்பது இங்கே பெய்திருக்கும் சொற் குறிப்புகளால் உய்த்துனாவுள்ளது.

ட்வில் வளைக்க பின்பே அம்பு கொடுப்பது வழக்கம் , அந்த இயற்கையை மாற்றி வாளி கொட்டகை முன் குறிக் கது வேகத் தின் வியக் க்கு கிலேயை விளக்க என்க.)

-வில் வளேத்ததும், அம்பு எடுக்கதும், குறி கொடுத்ததும் ஒருவரும் கண்டிலர் ஆல்ை எதிரி ஏவிய சூலம் துண்டங்கள் பலவாய்த் துணிபட்டுத் கரையில் உதிர்க்கதையே எல்லாரும் கண்டு வியக் கனர் என்பதாம் ; ஆகவே இாாமனது காவேக சா வேகங்களின் அம்புக நிலையும், அருங்கிறலாண்மையும் அறிய கின்றன.)

கண்டனர் என்றது அருகே கின்ற கம்பியும், முனிவரும், மேலே உள்ள தேவரும் என்க. என்ன செய்தான் என்று யாரும் யாதும் தெரியாமல் மின்னல் வெட்டியதுபோல் இன்ன வன் கனே அன்று இறும் பூது விளே க்க தென்பதாம்.

கர்லன் எனக் கனன். வங்க அக் கொடிய சூலம் இப்படிப் பொடியாய்ப் போகவே அக்கொடியவள் கோபாவேசமூண்டு