பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

888 கம்பன் கலை நிலை

கையில் ைெடக் கவற்றை யெல்லாம் வாரியெடுத்துக் கடுமையாக மேலும் மேலும் விசலானுள். ட்கடலையும் து.ார்க்கும்படியான கல்லின் மாரி என்ற தல்ை அதன் எல்லை கிலை புலனும். குலத்தை ஒரு வாளியால் தொலைத்தவன் பின்பு அவள் சொளிங் த மலை மண் மரங்களைப் பலகனைகளால் கலை மறைக் கான் ஆதலால், வில்லின் மாரியின் வீரன் விலக்கினன் ’’ என்றார். அவள் ஆற்றிய காக்கு கல்களே யெல்லாம் கடுத்து வக்கானேயன்றி அவள்மேல் கடுத்து யாதும் இவன் கனே தொடுக்கவில்லை. பெண்ணே என்ற எண்ணம் இன்னமும் இப் புண்ணிய விான் கெஞ்சில் புகுந்து |கின்றது. எப்படியும் அச் சுறுத்தி அவளே அயலே ஒட்டிவிடவேண்டும் என்னும் நோக்க க் தோடு அதிசாதுரியமாக வில்லாண்மை காட்டி இவ்வல்லாளன் பகழிகளை மிகவும் பதமாக ஏவி இதமாய் விளையாடி கின்றான்.

அக்கிலையைக் கோசிகர் உணர்ந்தார் : இராம நாதா ே கருதி விளையாடிக் காலம் நீட்டித்து கிற்கும் கிலை சரியன் று ; மாலைப்பொழுது நெருங்கிவிட்டது ; அவள் மாயையில் மிகவும் வல்லவள் ; அல் அடைந்தால் பின்பு அவளை யாராலும் வெல்ல முடியாது ; முன்னதாகக் கொல்லாதுவிடின் பின்பு நம்மை அவள் கொன்றே விடுவாள் ; என் வார்க்கையை நம்பு வினே பார்க் து நில்லாதே!’ என்றார். இந்த இறுதிமொழி சொல்லி வாய்மூடுமுன் னமே இராமனுடைய வில்லிலிருந்து ஒரு கனே துள்ளி எழுத்தது. அவள் நெஞ்சை நோக்கிக் குறி செய்துவிட்டமையால் அவ்வாறே விாைந்து பாய்ந்து ஊடுருவி உயிர் குடிக் து அது உயர்ந்து போயது. அச்சுடு சாம் கடுவேகத்துடன் அடுகொழில் செய்து கெடிதுபோன அதிசய நிலையைக் கவி அழகாக விளக்கியிருக்கிரு.ர். அடியில் வருவது காண்க. சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல் அல்ஒக்கும் நிறத்தினுள்மேல் விடுதலும் வயிரக் குன்றக் கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே.

(தாடகை வதைப்படலம், 72) இாாம1 பானம் தாடகை நெஞ்சை ஊடுருவிச் சென்ற நிலை யைக் குறித்து வந்திருக்கும் இது எல்லாருடைய நெஞ்சங்களி லும் நிலைத்து கின்று நிலையான மகிழ்ச்சியை என்றும் விளைத்து வருகின்றது. உவமையும் பொருள்களும் ஊன்றி உணர உரியன.