பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 கம்பன் கலை நிலை

11

கலைமேல் கிழவன் பெருஞ்சுமையை வைக்கின் ருனே என்று

கினைந்து கொள்ளலாகாது ; மரபின்படியே மணிமுடி புனேந்து அரசு புரிந்து அறம்பு.ாந்து ஆருயிர்களுக்கு அருள் புரியவேண்டும்.

-

இந்த என் உள்ள க்கருக்கை இனிது சொல்லவே உன்னே “*

இங்கு அழைத்தேன். உவங் கருள் புரிக என்பதாம்.

| டி -

இது வரை வரைந்தன முன்னே காட்டிய பாட்டுக்களில் கூட்டிய பருப்பொருள்களாம். இனி இவற்றுள் அமைந்துள்ள

குறிப்புக்களையும் நுண்பொருள்களையும் துணித்து நோக்குவாம்;

1. மகனே ஐய என்று இங்கே பலமுறை விழைந்து கூறி யிருக்கின் முன். இது பிரிய வாசகமாய் அன்புரிமை கனிந்து வந்தது. டவைய முழுவதும் ஐயனே என்று அடிகொழவுள்ள அரசர்பிரான் கன்செய்ய வாயால் ஐய எனப் பைய விளித்தது இப்பையனிடம் உய்யலாவகோர் உறுதிபெற விரும்பியுள்ளமை

யான் என்க.

கெடுங்காலம் அா சபாரம் காங்கி வருகலால் மிகவும் தளர்ந்து வருங்கினேன் என்பான் சாலவும் அலசினன் எ ன்றான்.

அலசல் =தளர்கல், வருங்கல். தொய்யல் என்றது வையகத் தின் வெய்ய நிலை தெரியவந்தது. கொய்யல்=சஞ்சலம், துன்பம்.

தனது நெடிய உழைப்பையும் உடலின் இளைப்பையும் மூப்

பையும் முன்னுறக் குறிக்கது பின் னுற உரைக்கும் உதவிகிலைக்கு அதுகூலமாக என்க.

உடல் கிலையையும் உள்ளக்குறிப்பையும் இங்ஙனம் உரைத் துப் பின்பு பெற்றாே.ர்களுக்குப் பிள்ளைகளால் உளவாகும் .ெ பரு

நலங்களை உணர்த்துகின் ருர்.

2. இவ்வுலகில் மனிதர் நல்ல மக்கட் பேற்றை விரும்புவது இங்கே மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பின்பு இன்ப நிலையமான முக்தி யையும் அடைவதற்காகவேயாம். ஆகவே இம்மை மறுமை என்னும் இருமையிலும் புதல்வரால் பெருமை யடைவதையே

- # -- —t ங் rrs – * --- டெ , 07Ir உரிமையாக # கருதியுள் Frr 5T IT T7 T L 5) .ெ திரு ம.