பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 519

- மைந்தரைப் பெறுகின்றது உறுதுயர் நீங்கி இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை ’’ என்றது, மக்கட் பேற் அல் எய்தும் பயனைக்குறித்து முன்னேர் இன்னவாறு கருதியிருக் டி மன்றனர் என்பதாம்.)

பிள்ளைப் பேறுடையார் பெறும் பேறுகள். இம்மை யுலகத்து இசையொடும் விளங்கி மறுமை யுலகமும் மறுவின் றெய்துப செறுநரும் விழையும் செயிர் திர் காட்சிக் சிறுவர்ப் பயங் த செம்மலோர் எனப் பல்லோர் கூறிய பழமொழி. (அகம், 66)

மகப்பேற்றின் மகிமை குறித்து வந்திருக்கும் இக்க அகப் பட்டு இங்கே ஆராய்ந்து சிக்திக்கற்பாலது. இளங்குழங்கைகளைக் _ண்டால் பகைவர் ஆயினும் கம் பகைமை நீங்கி உளங்களிகூர்ந்து விழைந்து கொள் வர் ஆதலால், செறுகரும் வி?ளயும் சிறுவர் எ ன் மு. செ.மு.கர்=பகைவர். சூது வாது யாதும் இன்றி வெள்ளே புள்ளமுடையாாயப் பிள்ளைகள் இனிதா விளங்கியிருப்பர் ஆத _i , செயிர் தீர் காட்சி என அவரது புனிதமான இனிய இயல்பை விாம் யெருளினர். செயிர்=குற்றம். காட்சி = அழகு. செம்

| லார்=செவ்வியோர், உயர்ங்கோர்.

  • , # E == H -- H. # _ல்ல பிள்ளைகளைப் பெற்றவர் இம்மையில் இசையும் மறு

_மயில் பெருமையும் பெறுவர் எனச் சங்கத்துச் சான் ருே சாகிய

பல்லுர்க் கோசிகன் கண்னனுர் இங்ங னம் கூறியிருக்கின்றார்,

மைந்தரைப் பெறுகின்றது இருமையும் பெறற்கு

என்னும் இது முன்னதை அடியொற்றி வங்கிருக்க லறிக.

சாமானியமான பிள்ளைகளேப்பெற்றவ.ே இவ்வாறு பெருமை ,ெ பவர் என்றால் உன்னைப் பெற்றுள்ள நான் என்ன பயன் அடைந்து எவ்வாரு ன கிலையில் இருக்கவேண்டும் ? என க் கன் ம்றின் ஏற்றத்தை வியந்து மன்னர் பிரான் பின்னர்ப் பேசு வரு, கன்.

| wயாமனது உருவ நிலையையும் குனாலங்களையும் உள்ளுற _மைக் கூறுகின்றான் ஆகலால், தருமம் அன்ன கின் என்றான். அ | ங்ாம் .அருமையான பிள்ளையைப் பெற்றுள்ள நான் மறுமை

_i யாரும் பெறமுடியாத பெருமையை விரைவில் பெற்று மகிழி