பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 கம்பன் கலை நிலை

வேண்டுமேயன்றி ஈண்டுச் சிறுமையுற்று கிற்கலாமா ? என்பான் தளர்வது தகவோ ? என்றான்)

உரிமை தெரிய இவ்வாறு உரைத்துப் பின்பு மரபின் முறை மையை எடுத்துக்காட்டித் தனது கவகிலையை மீண்டும் விளக்கி குன். அதன்பின் அரசபாாக்கின் கிலைமையையும் அதனைத் கான் காங்கி வந்திருக்கும் ககவையும் உரைக்கின்றான்.

ஒருத்தலைப் பரத்து ஒருத்தல் என்றது. பொதிமாட்டை. தனி ம்ே. சுமக்கும் பாசத்தை யுடையது ஆதலால் இங்ாவனம் பேர் பெற்று வந்தது.) ஒரு க் கலைப் பாத்து=ஒரு கிலையே பாாமுடை யது. பாம்=பாாம். ஒரு கலை என்பது இடையே ஒற்று மிகுந்து ஒருத்தலை என வங்கது. நெற்றியின் ஒரு பக்கக்கே உண்டாகும் கோவை ஒருக்கலை நோய், ஒருக்கலையிடி என வழங்கிவருதல் காண்க. இருகட்சியுள் ஒரு கட்சிக்கு மட்டும் அதுகூலமாகச் செய்வதை ஒரு க்கலைப்பட்சம் என்பர். வண்டிப்பாாம் இருதலை யும் இசைக்து கின்று ஈர்க்கப்படும் இயல்பினது ஆதலால் அகனி அனும் வேறுபாடு தெரிய ஒரு க் கலைப்பாம் எ ன் ருர். எருது கன் முதுகில் கனியே சுமந்து செல்லும் கனிச்சுமை என்றவாறு

ஒருத்தல் என்பது யானே எருமை பன்றி புலி புல்வாய் முத லியவற்றின் ஆணினே உணர்த்திவரும்.

‘’ புல்வாய் புலியுழை மரையே கவரி

சொல்லிய கராமோடு ஒருத்தல் ஒன்றும் : வார்கோட் டியானேயும் பன்றியும் அன்ன :

F

வற்புடைத்தென்ப எருமைக் கண்ணும். (கொல்காப்பியம்)

கவரி யானே பன்றி கரடி உரிய வாகும் ஒருத்தல் பெயர்க்கொடை. (பிங்கலங்தை)

இவற்றால் ஒருத்தல் குறிக் துவரும் .ெ ாருள்கிலே புலனும்.

‘’ பிடியொடு போக்த பெருங்களிற்று ஒருத்தலே. (பெருங்கதை)

என்பதும் காண்க. இன்ன வகை விலங்கின் எற்றைச் சிறப் பாகக் குறித்துவரும் ஒருக்கல் என்னும் பேர் இங்கே காஆன மாட்டை உணர்க்கி கின்றது. இன்ன சொல் இன்ன