பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

5. தசரதன் தன்மை 521

பொருளைக் கான் உணர்க்கி வரும் என்னும் வாம்பு காலவேற்று மையால் கிரிந்து வருகின்றது.

பங்குவின் ஊர்தி எருத்து என்றது முடவன் ஏறிச்செல்லும் எருது என்றவாறு. பங்கு=முடவன். -அங்கக்கில் பங்கம் _டையவன் பங்கு என கின்றா ன். கால் நொண்டியாயிருப்பவன் வருகின்மேல் எறிச்செல்வது வழக்கம். ஏறச் சொன்னல் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னல் முடவனுக்குக்கோபம்’ - ன்னும் பழமொழியாலும் இவ்வுண்மையை நன்கு அறியலாகும். பருது எருத்து என வலி மிகுத்து வக்கது.)

. ஒரு பக்கக்கே பாாக்கையும், ஒரு புறக்கே முடக்கையும் _டைய எருது என இதற்கு ஒரே உவமையாகப் பொருள் கொண்டால் என்னே? எனின், கவிக்கு அது கருக் காயின்,

‘’ ஒரு க்க லேப்பரம் ஒருக்கலைப் பங்குவு முடைய எருத்து

ான க் கெளிவாக எழுதியிருப்பர் , அங்ஙனம் எழுகாமையால் அப்பொருள் பொருங்கா கென்க.

(7. இரும்பியல் அனந்தனும் இசைந்த யானையும்

(மக்கிாப்படலம், 16) எனக் கன.த அாசபாாக்கிற்கு ஆதிசேடனையும், திசை ானயையும் மன்னன் முன்னம் ஒப்புாைக்கிருத்தலால் ஈண் டும் அக்திக்கு யானையையே சுட்டியுள்ளான் என்று கொள்ளலா _ாகோ எனின், இடமும் இனமும் இசையவில்லை. சுமையின் வருக்க கிலையை உணர்க்க எருத்தைக் குறித்துள்ளமையான் _wகைேடு இனமான பொதிமாடே இங்குப்பொருக்கமாம் என்க.

ஒருத்தலை இயல்வரக் குழைந்து, எருத்தின் இடர் உழக்கும் வருத்தம் என்று பொருக்கி நோக்குக. இயல்=தன்மை, இயல்பு. பொ.கி சுமக்கும் எருது எனவே பொறுதியுடன் அரச பாரம் பொறுத்து வந்துள்ளேன் என்பதாம். *

| பொதிமாடும், முடவனே க் தாங்கும் எருது ம் ஈண்டு உவமை

காய் வங் கன. முன்னது அரசபாசத்தைக் தனியே கின்று

கான் காங்கிவரும் கன்மை கெரியவந்தது ; பின்னது தனக்குப்

லொக உரிமையுடன் ஒருவன் வந்து தாங்கினுல் அன்றி அங்க

அாசியல் இனிது கடவாது என்னும் உண்மை யுனா வங்கது.

(56

!

)3