பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 கம்பன் கலை திலை

உரிமையான மாற்றாள் வந்து தனது ஆற்றாமையை அவசியம் ஆற்றவேண்டும் என்பதாம்.

‘மாடுகளைக் தனக்கு ஒப்பாக மன்னர்பிாான் குறித்தது தான்பட்டுள்ள பாடுகளை அறிந்தருள என்க.

மாட்டுப் பாடுபட்டு மறுகி கிற்கின்ற எனது மறுக்கத்தை

நீக்கி என்ஆன வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்று பிள்ளையிடம் பிகா இவ்வாறு உள்ளன்போடு கேட்டுக்கொள்கின்றன் .

(வரம்பு அறு திரு என்ற து மோட்சத்தை. எல்லையற்ற

பேரின்பப் பெரு வாழ்வு ஆதலால அது இங்ங னம் பேர் பெற்று

பிள் ஆளகள் என்றும் உரிமையுடன் பெற்றாேர்க்கு உதவி

புரிவதில் தலை சிறந்தது எனத் தனது குலமரபின் கிலேமை

தெரியப் பத்ரதனை உதாரணமாக எடுத்துக் காட்டின்ை.

இறந்து சாம்பலாய்க் குவிந்து கிடங்க மூதாதையான வரை யும் தனது அருக்கவப் பயனுல் சிறந்த பதவியில் ஒருங்கே உய்த்த பெருந்தகையாளன் ஆகலால் அக்குலமகனே இங்குக் தலைமையாக விதங்து குறித்தான். சோம்பலின்றி முயன்று சாம்பலுக்கும் எம்பலாய்க் தன் குடியை உய்வித்த அக்கோ மகனைப் படி முழுதும் இன்றும் பாராட்டி வருகின்றது.

குலமரபின் கொடிவழி கிலைமையைக் குமான் உள்ளம் கொண்டருளக் குறிக் கபடியிது. பாம்பரையின் பான்மையை இங்ஙனம் மேன்மையும் உணர்த்திப் பின்பு பொதுவாக மக்கட் பேற்றின் மாட்சியை உாைக்கின் முன்.

இந்திர வாழ்வு எய்தியிருப்பினும், மைந்தர் இலாாயின் அவர் மாண்டிஜன் அடையார் அறிஅ-ை” நல்ல மகனைப் பெற்றவரே எல்லா இன்ப நலங்களையும் பெறுகின்றார் என இங்ானம் மகப் பேற்றின் பெருமையை மிகப் போற்றி உாைத்தான்.

சொல் மருமகன் பெற்றவர் அருந்துயர் துறந்தார்

TT இறுதி உ ைப பTகி உறுதிபெற முடித்திருக்கிருன். இவனுடைய உரைகளில் உணர்வு நலங்களும் உரிமை யமைதி

களும் கரும நெறிகளும் உள்ளுறைந்தள்ளன.