பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 523

பெற்றாேர் இட்ட கட்டளையைக் தட்டாது நடக்கும் புதல் வயே யாண்டும் உத்தம புக்கிய ராய் உயர் நலம் பெறுவர் ஆதலால், சொல் மருமகன் எனச்சுட்டி புாைத்தான். ! -


-

பின்னே தான் சொல்லப் போவகை மறுக்காதிருக்கும். * L. ப/கன்னதாக இன்னவா.ற மன்னன் அனேகோலிக் கொண்டான்.

‘’ தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை. “ தாயிற் சிறங்தொரு கோயிலும் இல்லே ‘ (ஒளவையார்.) என்ற தல்ை மாதா பிகாக்களுடைய சொல்லை மைக் கர் வ வ்வளவு மதித்துப்போற்றவேண்டும் என்பது நன்கு புலம்ை.

H- - is + - i : * o - --

• . இங்ாவனம் சொல் மருத பிள்ளைகளிடம் பெற்றேர்க்கு _ Firான்பும் உரிமையும் ஒங்கி வளரும் ; வளாவே இன்பமும் அற மும் இருபாலும் பெருகிவரும்; வாவே குடிக்கும் படிக்கும் நிலை யான பெருநலமாய் அக்குமார் கலைசிறந்துகிற் பர்; இந்த நன்னிலைக் கெல்லாம் மூலகாரணமாயுள்ளமையான் சொல்வழி ஒழுகல் நல் வழியாக இங்கே விதந்து சொல்ல நேர்ந்தது.

அன்பிலும் ஆதாவிலும் காயும் கங்கையும் மேலானவர் ஆதலால் கம் புதல்வர்க்கு உயரிய உறுதி நலங்களையே அவர் உரிமையுடன் உாைப்பர் ; அவ்வுரைகளை உவந்துகொண்டவர்

உயர்ந்துதிகழ்வர்; இகழ்ந்து கின்றவர் இழிந்து கழிவர்என்பதாம்.

சொற்கேளாட் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம் ‘ என்ற தல்ை சொல் மறுப்பில் உளவாம் அல்லல் கிலை அறியலாம்.

அறிவு அழகு விாம் முதலிய குணநலங்களுள் எதாவது ஒன்றால் விசேடியாது சொல்மருமையை இசைக்துச் சொன்னது அவ்வெல்லாம் இருந்தாலும் இஃது இல்லையாயின் பெற்றாேர் உள் ளம் வருந்தும் ஆதலால் அவருடைய உவகை நிலையின் உளவறிய

இங்கனம் உாைத்தான் என்க.

(இத்தகைய நல்ல சற்புத்திார்களைப் பெற்றவர்கள் எல்லா ாலங்களையும் பெற்று இருமையிலும் பெருமையாய் இன்புறுவர்

ஆகலால் ஆருந்துயர் துறந்தார் என்றான்

எ க்ககைய சிறந்த நிலையில் உயர்ந்திருந்தாலும் நல்ல புக் கி ார்கள் இலாாயின் அவர் உற்ற துயர் நீங்கி உயர் சுகம் பெரும்