பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524. கம்பன் கலை நிலை

என்ற கல்ை மக்கட் பேற்றின் அருமையும் பெருமையும் அறிய லாகும். இங்க இனிய பேற்றைக் குறித்து மேலோரும் அாலோ ரும் மிகவும் புகழ்ந்து போற்றியிருக்கின்றனர். சில அடியில் வருவன காண்க.

‘’ பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்டே நல்ல பிற (குறள், 61)

‘’ படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும் உடைப் பெருஞ் செல்வராயினும் இடைப்படக் குறுகுறு கடத்து சிறுகை மீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் கெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களே இல்லோர்க்குப் பயக்குறை இல்லேத் தாம்வாழும் நாளே. (புறம், 188)

‘’ பொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை, மேவத் அதுறையிலா வனசவாவி, துகிலிலாக் கோலத்து ய்மை கம்ை யிலா மாலை, கல்வி நலமிலாப் புலமை, கன்னர்ச்

சிறை யிலா நகரம் போலும் சேயிலாச் செல்வமன்றே.

(வளையாபதி)

‘தொக்கிள மலர்துதை விலாத சோலேயும்

புக்கிளங் தாமரை தகாத பொய்கையும் மிக்கிளம் பிறைவிசும்பிலாத அங்தியும் மக்களே இலாததோர் மனேயும் ஒக்குமால். (சூளாமணி)

“கங்தை யாயிைேர் இனிது விற்றிருப்பதும் தமது

மைக்தர் தங்குடி பரித்தபின் அன்றி மற் றுண்டோ ? த கைவந்துகந் தொன்முறை பேர்ற்றலால் யானும் சிங்தை தன்னிலோர் எண்னமும் இன்றியே சிறந்தேன்.

(கங்தபு:ாானம்

‘தல்லா மமுலேக் கணியூறல் கலந்துகொஞ்சம்

சொல்லால் உருக்கி அழுதோடித் தொடர்ந்து பற்றி முல்லார் புயத்தில் விளையாடு மகிழ்ச்சி மைந்தர் இல்லாதவர்க்கு மனேவாழ்வின் இனிமை என்னும் ?

மெய்தானம் வண்மை விரதம் தமுல்வேள்வி காளும் செய்தாலும் ஞாலத்தவர் நற்கதி சென்று சேரார் : மைதாழ் தடங்கண் மகவின் முகம் மன்னுபார்வை எப்.கா தொழியின் பெறுமின்பம் இவனுடயில் அல. (பாம்