பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 525

‘ விரிகடல் அமிழ்தமும் வேலை ஞாலமும்

செருமுகத் தழலுமிழ் சிறுகண் யானேயும் எரிமணரிக் குப்பையும் எளிதின் எய்தலாம் அருமகப் பெறுதல் மற்றரிய தென்பவே.

விம்மிடமின் னுழைமருங் கொசிய வீங்கிய கொம்மைவெம் முலையிய்ை ! குதலமென்மொழிச் செம்மைய வருமகப் பெருத திமையோர்க்கு இம்மையும் மறுமையும் இன்பம் இல்லேயால்.’ (நைடதம்)

கண்ணில் யாக்கையும் திங்களில் கங்குலும் கண் போல் அண்ணல் மங்திரி யில்லர சாட்சியும் அருளில் திண்னென் நெஞ்சமும் புலவரில்அவையும் ஒண் ம்ேபால் வண்ண வாயிள மக்களில் வாழ்வும் ஒப்பாமால்

(கோளத்திப்புராணம்)

மெத்துகின்ற விழுமிய சீர்த்தியோடு எய்த்தல் இன்றி இருமை யின் புங் தரும்

/த்திரற் பெறும் புண்ணிய வாழ்க்கைதான் அத்தவத்தினும் ஆற்றச் சிறந்ததே. ‘

(திருக்கூவப் புராணம்)

‘’ இறைவர் ஞானமும் ஏதம் இலாமையும்

பொறையும் பூண்ட புதல்வர்ட் பெறுவரேல்

மறவரேனும் அவரை யவ் வல்வினே பிறவி ஏழினும் பின்தொட ராதரோ ? ?

(திருக்கழுக்குன்றப் புராணம்)

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற் றென்னுடைய ரேனும் உடையரோ-இன்னடிசில் //க்களே யும் தாமரைக்கைப் பூகாறும் செய்யவாய் பi, ஃாயிங் கில்லா தவர்.

வைத்தான் நீக்கிக் கருத்தில் கறையகற்றிச்

மைதிர்

1. ப், வர்தான் எத்தனேயும் செய்தாலும் 1. பெரு மானிடர்கள் வானவர்தம் ஊர்க்குப்

மும் மள் காய் ! போத்து.’ (நளவெண்பா)