பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 கம்பன் கலை நிலை

‘மனிதன் குடிவாழ்வை மாட்சி யுறுத்தி

இனிது முயல இசைத்துக்-கனிவு மிகச் செய்வதெலாம் சேயின் செயலால் குடிக்கென்றும் உய்தி யவனே உணர்.: (தருமதி.பிகை)

இச்செய்யுள்கள் யாவும் ஈண்டுச் சிந்திக்கக் கக்கன.

மக்கட் பேற்றை விழைந்து இன்னவாறு முன்னேர் பல ரும் வியந்த மொழிக்கிருத்தலால் அதன் நன்னயங்களை யெல் லாம் நன்கு ஆராய்ந்து நாடிக்கொள்ளவேண்டும்.

பிறந்த குடியையும் பெற்றநாட்டையும் சிறக்க நிலையில் விளக்கி வழி வழியே உயர்ந்த குலமக்கள் ஒங்கி வாலால் உல கிற்கு அவர் உயிராதாரமாய் கிலவி ஒளி செய்துள்ளனர்.

சொல்மரு, அறிவறிந்த, மைதீர் என்னும் விசேடணங்களால் மக்களைச் சுட்டியுள்ளமை உய்த்துணாக் தக்கது. குற்றமற்ற இத்தகைய உத்தமப் பு:கல்வரே பெற்றாேர்க்கு இனியாாய்ப்

பெருக லம் பயப்பர் என்க.

ஈன்றவர் சொல்லை மறுத்து இழிவினைகள் மைந்தர் தோன்றலினும் கோன்றாமை நன்று.

“ தங்தைசொல் மறுப்பவர்கள், தாயுரை தடுப்போர்,

அங் தமறு தேசிகர்தம் ஆணையை இகங்தோர், வந்தனை செய் வேதநெறி மாற்றினர்கள், மாரு ச் செங்கழல வாயகிர யத்தினிடை சேர்வார்.:

(கந்தபுராணம், மார்க்கண்டேயப்படலம், 54)

o

சொல்மரு மகன் என மன்னன் முன்னம் சொல்லியுள்ள கையும், சொல் மறுப்பவர்கள் என்று இதில் வந்துள்ளதையும் இத்து நோக்கி உறவுரிமை கெரிக.

சொல்வழி யமைந்து நல்வழி கடவார் அல்லலுழந்து அடு நாகடைவார் என்ற கல்ை அப்பிள்ளைகள் எள்ளத்தக்கவர் என் ட அது .ெ 1ற்றாம். பெற்றாேர் உள்ளம் கொதிக்க கடங் கால் பெருங் கேடு உண்டாம் என்பது கருத்து.

“The eye that mocketh at his father, and

despiseth to obey his mother, the ravens of the valley shall pick it out, and the young eagles shall eat it.” (Bible)