பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

5. தசரதன் தன்மை 527

கங்தையை இகழ்ந்து காயை அவமதிக்கின்ற மைந்தன் கண்ணேக் கருங்காக்கைகளும் இளங் கழுகுகளும் பிடுங்கித் தின் லும் ‘ எனச் சாலமன் (Solomon) என்னும் யூகமன்னன் இங் ாவனம் சொல்லியிருக்கின்றான். பெற்றாேமை மதியாக பிள்ளைகள் எங்காட்டிலும் எக்காலத்திலும் எல்லாராலும் இழிக்கப்பட்டுள் ளமை இதல்ை இனிது புலம்ை.

‘ கெறி யிகங்துதம் மரபினின் ரே ல செய்யும்

மறுவின் மைந்தரைப் பெறுதலின் மகப்பெரு தளுருற்று உறைதல் கன்று, மற்றாெருவல்ை உயர்குல முழுதும் சிறுமை எய்தில், ஆங்கவற்றுறக் துறுபழி தீர்ப்பார்.”

(காசிகாண்டம்) இவ்வண்ணம் குணக் கேடான பிள்ளைகளால் குடிகெடும் ஆதலால், குடி யுயர்த்தும் குலமக்கள் கிலைமை தெரியத் தகுதி யான அடைமொழி வந்தது.

பெற்றாேi எல்லாம் பிள்ளேகள் அல்லர் (5அங்தொகை)

- + - *E. o - - -- - என்றதும் இங்கே உள்ள க்கக்கது.

உணர்வுகலமுடைய இனிய புதல்வரே மனித சமூகத்திற்கு மகிமை த வல்லவர் ஆகையால் அப்புனித மக்களே யாண்டும் போற்ற கின்றனர்.

இவ்வாறு குனாலம் வாய்க்க குலமக்களின் நிலைமையைப் பொதுவாக விளக்கியுரைத்துத் தனது கலைமகனிடம் பக்குவமாகச் சக்கரவர்த்தி முடிபுனைய வேண்டினன்.

இவ்வேண்டுகோளைக் கேட்டவுடன் அவ் ஆண்டகை என்ன பதில் சொன்னன் யாது செய்தான் ? என இன்ன வாருன எண்ணங்கள் எல்லார் உள்ளங்களிலும் எளிது கோன்றும்.

இந்தச் சமயத்தில் கங்தையை நோக்கி இராமன் எவ்வாறு பேசியிருப்பான் ? என்று நீங்கள் ஒவ்வொருவரும் கனித்தனியே ஊகஞ் செய்து பாருங்கள் ! அங்கனம் பார்வையில் படிந்து ஆர்வ மீதார்ந்தால் அந்த அழகனது நிலைமையை விளக்கியுள்ள கவியின் காட்சி கழிபேருவகையாய் ஒளிமிகுந்துவரும். சிந்தனை செய்து வினே தியங்கி நிற்பானேன்? கவியையேவிரைந்து கண்டுகொள் வோமே எனின், இதோ அடியில் வருகின்றது ; கடிது காண்க.