பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 கம்பன் கலை நிலை

இராமன் அமைதி “ தாதை அப்பரி சுரைசெயத் தாமரைக் கண்ணன் காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்: கடனிதென் றுணர்ந்தும், யாது கொற்றவன் ஏவியது அதுசெயல் அன்றாே திே எற்கென கினைந்தும் அப்பணிதலே நின்றான். ‘

(மந்தியப்படலம், 70)

மணிமுடி புனைந்து அரசு புரிந்து அருள்க என்று கசாகன் வேண்ட, அதற்கு இராமன் இசைக்துகொண்ட அம்புகக் காட்சி யை இதில் ஊன்றி நோக்கி உணர்ந்து கொள்க. அகக்கான நிகழ்ச்சிகளை முகக் கண்ணெதிரே கவி காட்டிவரும் கலைநிலை கருகி மகிழவுள்ளது.

அரசபோகம வருவதென்றல் யாரும் அகில் ஆசை கூர்வர் ஆதலால் உலக இயல்பான அக்க ஆவல் இங்கே யாதும் இல்லை

என் பார், காதல் உற்றிலன் என்றார்.”

மனைவியுடன் கனியே இனி கமர்ந்து உல்லாசமாக உவத் திருப்பதை விட்டு, அாசபாசத்தை வகித்துக் கட்டுப்பாட்டோடு அடங்கியிருக்கவேண்டுமே என்று இகழ்ந்து விடவும் இல்லை என் பார், இகழ்ந்திலன் என்றார்.)

இப்படி விருப்பும் வெறுப்பும் இலயிைனும், தக்க பருவக் தில் கங்கைக்கு உதவிசெய்ய வுரிய தனது பொறுப்பினை உணர்ந் தும், காதை ஏவியது யாதாயினும் அதனை உவந்த செய்வகே நீதியாம் என நினைந்தும் அவ்வுக்காவை இராமன் உவந்து கொண் டான் என்பதாம்.

-ஏவியது யாது, அது செயல் அன்றே நீதி என்ற கில் இராம னது பிதிர்வாக்கிய பரிபாலனம் பேரொளி வீசி கிற்கின்றது.

தனக்கு இனிதாயினும், இன்னதாயினும், கல்லகாயினும், தீயதாயினும் தங்தை சொல்லியகைத் கவருமல் செய்வேன் என்பதாம். இந்த உறுதியில்ை இக்குலமகன் உலகிற்கெல்லாம் ஒரு கலைமகனய் கிலவலாயினன். ஈன்றவர் சொல்வழி ஒழுகிய தோன்றல்களுக்குள் இச்சான்றாேனேயே சான்றவபெவரும் கலை மையாகச் சான்று காட்டி வருகின்றனர். அரசாட்சியை ஏற்றுக்