பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 529

கொள் என்று தசரதன் சொன்னபொழுது அந்த அருமைத் கங்கையின் கிருமுகத்தை நோக்கி யாதொரு எதிர்வார்த்தையும் சாமல், அப்பா இட்டகட்டளை எதுவாயினும் யாண்டும் வப்பொழுதும் அதனேக் கட்டாமல் செய்துமுடிப்பேன் ‘ என் வம் உறுதியுடன் ஒப்பியிருக்கும் இராமனது மவுனக்காட்சியை கவி இங்கே அம்புதமாகச் சித்திரித்திருக்கிரு.ர்.

(அப்பணி தலை நின்றான் என்றது, அவன் காலாலிட்ட ாணியை நான் கலையால் செய்வேன்” என்னும் நிலை தெரிய வக்கது.) பணிவும் பண்பும் அணிசெய்துள்ளன.

என்ன மரியாதை என்ன விநயம் ! என்ன நாகரீகம் !

மன்னன் முன்னிலையில் மகன் புரிந்திருக்கும் பெருந்தகைமை

அமைதியும் அதிசய நிலையில் துதிசெய்ய வுள்ளன.

தசரதன் அரசவையை விட்டு எழுந்தது

எதிர்மொழி யாதும் பகாாமல் அகனமர்ந்து முகமலர்ந்து

இராமனிருந்த நயனுடைமையை நன்கு தெரிந்து உளமிக உவந்து

- * .H

அரியணையினின்று எழுகது குமான உயிருற விழைந்து தழுவி விட்டுத்தசாகன் மந்திரிகளுடன் அரண்மனைக்குச் சென்றான். சென்ற நிலைமையை அடியில்வரும் கவியில் பார்க்க. ‘ குரிசில் சிங்தையை மனக்கொண்ட கொற்றவெண்குடையான் கருதி இவ்வரம் எனச்சொலி உயிருறத் தழுவிச் 1333 கருதி யன்னதன் மத்திரச் சுற்றமும் சுற்றப் பொருவில் மேருவும் பொருவருங் கோயில் போய்ப்புக்கான். :

பிள்ளையினுடைய உள்ளக்குறிப்பை உய்த்துணர்ந்து உவகை மிஞ்சி அள்ளி யணேத்து ஆர்வமொடு தழுவி கிறுத்தி அரசன் இங்கனம் தனது இனிய மாளிகையை அடைந்தான்.

அதன்பின் இளவாசு எழுந்தது ; உழையிருந்தவானே வரும் _வந்து போற்றினர். முன்பு வக்க தேரில் ஏறித் தம்பியோடு கம்பி அரண்மனை புகுந்தான்.

இராமன் சென்றது. ரிவங்க அந்தணர் நெடுங்தகை மன்னவர் நகரத் _வங், மைக்தர்கள் மடந்தையர் உழையர்பின்தொடரச் | 3 3 ( _மருதி ன்தடங் தேர்மிசைச் சுந்தரத் திரள் தோள் அமைந்த மைந்தனும் தன்னெடுங் கோயில்சென்றடைந்தான்.

- (மந்திரப்படலம், 72)

67