பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 கம்பன் கலை நிலை

அரச மரியாதைகளும், அளவளாவல்களும், வான்முறை களும், பழக்க வழக்கங்களும் இங்கே விளக்கமாயுள்ளன.

கிகழ்ச்சி கிால்களை உணர்ச்சி கதும்பக் கவி சுவையாக

No_m) J த்திருக்கிரு.ர்.

(கிவந்த என்றது அறிவொழுக்கங்களில் உயர்ந்த எனறவாறு, அங்தனர், மன்னவர், மைங்கர்கள், மடங்கையர், உமுையர் கொடாக் கோயில் அடைந்தான் என்ற கில் அன்று இராமன் அரசவையிலிருந்து தன் மாளிகைக்கு எழுந்தருளியபொழுது

உடனெழுக்க விழுமிய காட்சிகள் வெளிப்பட்டுள்ளன.

மந்திராலோசனையை முடித்துச் சபா மண்டபம் நீங்கி

1.

அரண்மனையை அடைந்த கசாகன் மகனது முடிசூட்டு வைபவத துக்கு வந்து சேரும்படி தேச மன்னர் யாவருக்கும் கிருமுகம் அனுப்பின்ை. -

விழாவிற்கு வேண்டிய ஆயக்கங்களை யெல்லாம் விாைந்து செய்யும்படி வசிட்டரிடம் உாைக்கான். அம் முனிவரும் மனமு

வங்து இனிக்கின்ற போய்க் காரியங்களை நன்கு கருதி நின்றார்.

தசரதன் அரசருடன் அளவளாவி யிருந்தது

இங்கனமிருக்க உய்த்த கிருமுகம் கண்டு உவகை மீக் கூர்ந்து சிற்றாசர் சிலர் உறவுரிமையுடன் முன்னுற வந்தனர் ; சக்கசவர் க்தியைக் கண்டனர். அனைவரையும் கக்கவாறு உப சரித்துப் பக்கம் வைத்துக் கன் கொலு மண்டபத்தில் அவன் உரையாடிக்கொண்டிருந்தான். இராமன் அரசுரிமைக்கு வரு வதைக்குறித்து மிகவும் உவந்து பேசினன். அங்கச் சொல்லைக் கேட்குங் தோறும் எல்லாரும் உள்ளங்களித்தார். அவர் களிப் பூர்ந்திருக்க நிலையைக் கவி வெளிப்படுத்தி யிருக்கிறார். அடியில்

வருவன காண்க.

அரசர் அடைந்த மகிழ்ச்சி

2 T முறையின் கின்றிலர் முத்துறு களிப்பிடை மூழ்கி \ . -

கிறையும் நெஞ்சிடை உவகைபோய் மயிர்வழி கிமிர உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார்.