பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 531

அவரது ஆர்வ நிலை ஒத்த சிங்தையர் உவகையர் ஒருவரின் ஒருவர் கத் தமக்கு ற்ற அரசெனத் தழைக்கின்ற மனத்தர் 1/த்த வெண்குடை மன்னனே முறைமுறை தொழுதார் அத்த கன்றென அன்பினேடு அறிவிப்பதானுர்.

உவகை (புரை

மூவெழு முறைமையெங் குலங்கள் முற்றுறப் பூவெழு மழுவில்ை பொருது போக்கிய சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு ஆவவிவ் வுலகமி தறனென் ரு ரரோ. 39

(மந்திாப்படலம், 75-77)

இராமன் ஆட்சிக்கு வருவகைக் கேட்டவுடன் அரசர்கள்

அடைந்துள்ள உவகை நிலைகளும், உரிமைமொழிகளும் இவற்றால் அறியலாகும். முதல் பாட்டில் மெய்ப்பாட்டின் விளைவுகளை உய்த்து நோக்குக.

1. கசாகன் சொல்லை இங்கே நறவு என்றது பெருங், களிப்பூட்டி கிற்கும் அதன் பெற்றியை கினைந்து. மது உண்ட வண்டுகள் போல் அம்மொழி யுண்ட மன்னர்கள் களி மண்டி யிருக் கனர் என்பதாம். - மூழ்கி என்ற கல்ை ஆனந்தக் கடலில் அவர் ஆழ்ந்து ந்ேதிய நிலை அறிய கின்றது. முறையில் கின்றி லர் என்றது உள்ளக் களிப்பால் தலை கடுமாறி அங்கே கடந்து கொள்ளவேண்டிய முறை மறந்து போயினர் என்றவாறு.)

இராமன் முடிசூடுவதைச் சொன் னவுடனே அாசர்கள் எ ல் லாரும் எல்லையில்லாக பெருமகிழ்ச்சியை அடைந்தனர் ; அந்த இன்ப நிலையை எளிதாக வெளியே சொல்லமுடியாது ஆகலால்,

விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார் என உவகை

யளவை உய்த்துணர்ந்துகொள்ளும் படி உரைத்துப்போயினர்.

சுவர்க்க இன்பம் புண்ணியப் பயல்ை பெறுவது. n/ 7 இங்க ஊன உடல் ஒழித்து திவ்விய சரீரம் வாய்ந்து உயிர் கனியே கோய்ந்து நுகரும் இனிய போகங்களை யுடையது.

அங்க விண்ணுலக போக க்கை இம்மண்ணுலகில் எடுக்க உடலோடும் போய் ஒருவன் மடுத்து துகள் முடியாது ; பாண்