பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 கம்பன் கலை நிலை

டும் முடியாக அதனை ஈண்டு முடிந்ததாக கினைந்துகொண்டு இங்கே எய்தியுள்ள இன்ப நிலையை உணர்ந்துகொள்க என்பார்

இங்ாவனம் உணர்க்கியருளினர்.

இம்மையிலேயே மறுமை யின் பக்கை எய்தி மகிழ்ந்தனர் என்பதாம். அாசாது எல்லையில்லாத மகிழ்ச்சி கிலையை இன் வாறு அதிசயமுறச் சொல்வியிருக்கிறார். இங்கப் பிரயோகம் காவியத்தில் பல இடங்களிலும் வந்துள்ளது. ‘ உடம்பொடு துறக்க நகர் உற்றவரைஒத்தார்’ (கடிமணப்படலம்) என முன்னர் உரைத்துள்ளதும் காண்க.) “ _

இவ்வாறு உவகை எய்தினவர் ஒருவர் இருவர் அலர்; அை வரும் ஒரு கிகாகவே பெரிதும் களிபெருகி கின்றனர் என்ப்ரா, ஒத்த சிந்தையர் என்றார், ! நெஞ்சினர் என்னது சிந்தையர் என்றது வெளிக்கோற்றக்கில் எளிதில் மயங்காமல் எதனையும் நன்முக ஆராய்ந்கறியும் பேரறிவாளர் என அவா.த சிக்கன சக் தியும் செவ்விய கிலைமையும் கெரிய என்க.

இராமன் அரச பட்டத்துக்கு வருவகை அறிக்கவுடனே அரசரெல்லாரும் பாமானங்க நிலையாாய் கிலவி கின்றனர் என முதலில் குறிக்கார்; இங்கே மற்றாெரு புத்துணர்ச்சியை இனிமை யாகச் சித்திரித்து விசிக்கிய விளக்கம் செய்கின்றார்.

H

தத்தமக்கு உற்ற அரசு எனத் தழ்ைக்கின்ற மனத்தர் ”

என்னும் இது எ க் துனேச் சுவையுடையது!

  • தலங்கள் யாவையும் பெற்றனன் தான் எனத் தளிர்ப்பான் ’’ என முன்னம் சுமங்கிானேக் குறித்துச் சொல்லி யிருப்பதும்

காண்க.

கே.சமக்கள் யாவரும் ஒருமுகமாய் இங்ானம் இராமன் பக் கல் அன்பு பூண்டு ஆர்வமீதுார்ந்து கிற்றலால் அவனது புனித மையும் எவ்வுயிர்க்கும் இனியய்ைக் தனியமைக்கிருக்கும் ககை

மையும் நன்கு புலம்ை.

இங்ானம் பெருமகிழ்ச்சியில் பெருகி கின்ற அரசர்கள் தசாதனை நோக்கி உரிமையுடன் இனிது உரையாடலார்ை.