பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 533

அரசர் பேசியது.

அருமை நாயகா ! எம் அரச குலக்கை இருபக்கொரு கலை 1/ ,ை யா கக் கருவறுத்து வந்த பாசுராமனை அடியோடு வென்று க்கெல்லாம் சீரும் சிறப்பும் நல்கி யுள்ள மகா விானுக்கே இந்த உலக முழுவதும் உரிமையாகும். அந்த அழகனுடைய அடி மெலில் அமர்ந்து கிறை செலுத்தி முறை நடத்தும் முடி மன்னர் காகிய நாங்கள் குடிசனங்களினும் பெரும் பாக்கியவான்களா யுள்ளோம். இனி இராமராச்சியம் எனும் பேர் பெற்று இம் மண் லுலகம் ஒர் புண்ணிய வுலகமாய்ப் பொலிங்து விளங்கும்.

அறிவு குணம் அழகு முதலியவற்றுள் யாதானும் ஒன்றால் இாமனை விசேடியாமல் பாசு ராமனே வென்றதையே மன்னர் ஈண்டு விதங்கெடுத்துச்சொன்னது என்னே? எனின், கங்கள் குல மய பில் நெடுங்காலம் படிந்திருந்த பழிமாசைக் துடைத்துப் பகையை ஒழித்தருளிய அவ்வுவகையை நன்றியறிவுடன் அவர் உாைத்தார் என்க. எந்த வகையிலும் கமக்குச் சொங்கமாய் நேர்ந்த உபகாரச் செயல் மனிதர் உள்ளக்கே பதிந்து உறைந்து டெக்கும் ஆதலால் அந்த நினைவு இங்கே முத்துற வக்கது.

மூவெழு முறைமை என்றது இருபக்கொரு கலைமுறையாக என்றவாறு. வழி வழியே அழிவு நேர்க்க வகை தெரிய வங் 7• அழியா ஆயுளையுடைய அவர் ஏறக்குறைய எழு தாறு வருடங்களாக இந்த அழிவு வேலையைச் செய்து வந்திருக்கிரு.ர். பூ எ மு என்ற து மழுவின் கூர்மையும் டொலிவும் குறித்து கின்றது. T பூ என்னும் ஒரெழுத்தே ஒருமொழியாய் கின்று கூர்மையை உணர்த்திவரும்.)

பூவாய் வாளி (வானார் களங்காண் படலம் பூவாட் கோவலர் ‘ (புறம், 224) - பூ கின்ற வேல் மன்னன் ‘ (இறையனர், 17 மேற்கோள்)

இவற்றுள் பூ குறித்து கிற்றலறிக.

வயிரமும் வள்ளும் வசியும் வையும்

அயிலும் கிசிதமும் அள்ளும் பூவும் ஆரும் கூர்மையின் அபிதா னம்மே. (பிங்கலங்தை)

இதில் கூர்மைக்கு உரிய பேர்களைக் காண்க.