பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 535

சேவகன் என்னும் சொல் வழக்கு சேவகன் என்பது இக்காலத்தில் ஊழியனைக் குறித்து வரு கின்றது. முற்காலத்தில் உயர்க்க சுக்க விமனேயே இது உணர்க்கி வந்திருக்கின்றது. இப்பெயரால் இராமனைப் பல முறையும் கம்பர் உவந்து குறிக்கிருக்கின்றார்.

சேகு சேர்தர ச் சேவகன் தேரின் பின் ஏகும் மீளும் (பாலகாண்டம், உலாவியற்படலம் 37)

தெருவே திரிவார் ஒரு சேவகனுர் (கடிமனப்படலம், 7) செஞ் சேவகனுர் கிலேர்ே தெரிவிர்

- (சடாயுஉயிர்நீத்தபடலம், 78) சுருதியன்ன சேவகன் சீருமுன்னம் சேதுவும் தெரிந்த

(கடல்தாவுபடலம், 20) ஏறு சேவகன் மேனியல்லால் இடை (சூளாமணிப்படலம், 19) சிறந்தது போரே என்றான் சேவகன் முறுவல் செய்தான்

(அங்கதன் தாதுப்படலம், 7) சேவகன் செனி கேரே வென்று திர்கென விட்டனன்

(கும்பகருணன் வதைப்படலம், 331) இவற்றுள் இராமனைச் சேவகன் என்று குறிக்கிருக்கலறிக. வி. நாயகனை முருகப் பெருமானேயும் சேவகன் என்னும் போால் பாவலர் பாாாட்டியிருக்கின்றனர்.அடியில் வருவன அறிக.

I

செய்யோய் மயிலேறிய சேகவனே திதிபுத்திரர் விறடு சேவகனே விரவும் சுடர் வேல் விடு சேவகனே ’’ செறுவேல் முன்னமேல் எறி சேகவனே .

(கந்தானுபூதி, 25, 50, 57, 96) “ சிறைடியிற் பரிநடாத்தும் சேவகப் பெருமாளே ‘ செம்பொற்றடத்தேர் உருட்டிவரு சேவகன்

(முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் 7, 92) இவ்வாறு பண்டு வீாமூர்த்திகளைக் குறித்துவந்துள்ள சேவ கன் என்னும் பேர் இன்று எவ்வாறு இழிந்து வழங்கிவருகின் றது! சொல்லாட்சியும் காலவேற்றுமையால் தன் மூல கிலை கிரிந்து முதன்மையை யிழந்து கோலம் குலைந்து படுகின்றது.