பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- * -

536 கம்பன் கலை நிலை

கெடிய பழம் L மிகவும் சிறிய இளம்பருவக்கிலேயே வென்று கொலைக்க இாாமனது சேவகச் செய்கையை வியந்து பாபாட்டிக் கம் குலமானங்காக்க அக்கோமகனுக்கே இங்கில வுலகமுழுவதும் கிலையாக என்றும் உரிமையுடையது ; அதுவே தரும முறையாம் ; என அா சயனேவரும் ஒரு முகமா புவந்து கூறினர். அங்கனம் கூறிய மகிபமை மாறி ஒரு முறை வேறு வகையாய் வினவலாயினுன்.

தசரதன் அரசரை நன்கு பரிசோதித்தது

முன்னம் கூறிய மன்னருடைய இன்னுரைகளைக் கேட்டுத் தசரதன் உளமிக மகிழ்க் தான். மகிழ்க்கவன் மீண்டும் அவர் களுடைய அங்காங்க அண்மையைத் தெளிவாக அறிய விரும்பி ன்ை. உள்ளம் காண விரும்பினமையால் கள்ளமாக மெள்ள ஒன். பேசினன். அப்பேச்சு விதயம் வாய்ந்தது ; விாகு மிக வுடையது. அடியில் வருவது காண்க.

‘’ மகவையின் அன்பினுல் மயங்கி யானிது

புகலர்ே புகன்ற விப் பொம்மல் வாசகம் உவகையின் மொழிக்ததோ ? உள்ளம் கோக் இயோ ? தகவென கினேந்ததோ ? தன்மை என் ? என்றான்.

(மச்திாப் படலம், 79) மன்னனுடைய சது.ாப்பாடும் விகயவாசங்களும் இதன் கண் சுவை மிகுந்து வெளிவந்துள்ளன. இவனது பேச்சுத் திறம் பலவகை கிலையிலும் கலை கிமிர்ந்து கிற்கின்றது. சில அடியில் வருவன.

அருமை நண்பீர் ‘ என் பிள்ளைமேல் உள்ள போபிமானத் தில்ை அவனே மணி மகுடஞ் குட்டி அரசனுக்கிப் பார்க்க வேண்டும் என்று நான் தெரியப்படுத்தினேன் ; விேர் அதற்கு யாகொரு மாறுபாடும் வேறு கூரு மல் எல்லாரும் ஒரு முகமாய் உடன்பட்டு உவந்து கொண்டாடுகிறீர்கள். இங்த உவகை மொழியை உள்ளன்புடன் சொல்லுகின்றீர்களா? அல்லது எனது மனகிலேக்கு இசைவாக ஒத்துப்பாடுகின்றீர்களா ? உங்களுடைய உள்ளக் கிடக்கையை கள்ளம் யாதுமின்றித் தெள்ளத் தெளிய

வெளியே கேயே சொல்லவேண்டும் ‘ என இன்னவாறு மன்னர்